fbpx

ஒழுங்கின்மையும் நேரத்தை வீணாக்கும்

நாம் எப்படி நம் நேரத்தைச் செலவிடுவது என முடிவு செய்வதன் மூலம் நமக்குப் பயன் உள்ள நேரப் பொழுதுகளை அதிகரிக்கலாம். வீணாகக் கழிக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பதன் மூலம் நாம் அன்றாடம் ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை மிச்சம் பிடிக்கலாம்.

கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பெற தமிழ்த் தளங்களுக்கும் வாய்ப்புன்

பொதுவாக இணைய தளங்களைக் காணும் போது அவற்றில் விளம்பரங்களையும் காண நேரிடுகிறது. அந்த விளம்பரங்கள் நேரடியாக தள உரிமையாளர் மூலம் வெளிவருவது இல்லை. ஒரு இணைய தளத்தின் உரிமையாளர் இணைய விளம்பரங்களை வழங்கும் ஒரு நிறுவனத்தில் பதிவு செய்து தனது தளத்தில் ஒரு பகுதியை...

மார்க்கெட்டிங் சில அடிப்படைகள்

மார்க்கெட்டிங் என்பது விளம்பரப்படுத்துதல் மட்டும் அல்ல. அதைத் தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்களை நம் தயாரிப்புகள் அடைய ஒவ்வொரு நோக்கிலும் செல்லுதல் வேண்டும். நம் பொருள் வாடிக்கையாளருக்கு மனநிறைவு தந்தால்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வருவார்கள், மற்றும் மற்றவர்களுக்கும் அதை...

ஜிஎஸ்டி – மாதவாரியான அட்டவணையை காண வேண்டுமா?

பொதுவாக ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரி பொறுப்பிற் கான GSTR-1 எனும் படிவம்; அவ்வாறே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போதும், வரியே இல்லாது அனுப்பிடும் போதும் வழக்கமான பொரு ளை அல்லது சேவையை பெறும்...

DIR3KYC எனும் படிவம் !

எம்சிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசின் கம்பெனிகளின் விவகாரத்துறை அமைச்சகமானது (Ministry of Corporate Affairs) 'கம்பெனிகளின் இயக்குநர்களின் நியமனமும் தகுதியும் நான்காவது திருத்தம் விதிகள் 2018' எனும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது இதன்படி எம்சிஏ...

பணப்புழக்கத்தைக் கண்காணியுங்கள்

சிறுதொழில் முனைவர்கள், ஒரே நேரத் தில் டன் கணக்கான செயல்களை ஓவர் லோடாக செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொழிலின் கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்யவோ அல்லது பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவோ அவர் களுக்குப் போதுமான நேரம் இருப்பது இல்லை. பணப்புழக்கத்தைக் கண்காணிக்கத் தவறியதால், பெரும்பாலான...

ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்

பொதுவாக ஜிஎஸ்டியின் கீழ் பொருட்களை வழங்குபவர் (அ) சேவைகளை வழங்குபவர் இவற்றைப் பெறுபவரிடம் இருந்து விற்பனைத் தொகை உடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து வசூலித்து அரசிற்கு செலுத்துவார். அதற்குப் பதிலாக பொருட்களைப் பெறுபவர் (அ) சேவைகளைப் பெறுபவர் இவற்றை வழங்குபவர் வாயிலாக அரசிற்கு இந்த ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதற்குப்...

இந்த தொழில்களை சிந்திக்கலாம்

நகரங்களில் பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக சில தொழில்களைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய தொழில்கள் சில.. வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புதல் ப்போது பெரும்பாலான இல்லங்களில் கணவனுக்கு இணையாக மனைவியும் அலுவலகம் செல்கிறார். அவர் களால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆட்களைத்...

வீடியோக்களை வெளியிடுங்கள்

சிறு வணிக நிறுவனங்கள் அன்றாட வேலைகளை முடிப்பதற்கே அல்லாடும் போது தம் வணிகத்தின் வெற்றிக்கான / வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை செயல்படுத்துவதைப் பற்றி சிந்திக்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி தங்கள் வர்த்தகத்தை வெற்றிகரமாக வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும். நம் நிறுவனத்தில் உற்பத்தியாகும்...

ஜிஎஸ்டி பதிவு இல்லாதவர்கள் இ-வே பில் எடுப்பது எப்படி?

சான்றாக அ என்பவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் சிறுதொழில் நிறுவனர். அவர் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் புதிய விற்பனை வருமான வரம்பு ரூ. 40 இலட்சங்களுக்குள் வருவதால் ஜிஎஸ்டி பதிவு எண் பெறாமல் தன் தொழிலை நடத்தி வருகின்றார். இவர் தன் உற்பத்திப் பொருட்களை தமிழ்...