வளர்ச்சிக்கான செய்திகள் தவறாது உங்கள் மின்னஞ்சல் தேடி வர, இங்கே பதியவும்…

3,192FansLike
237FollowersFollow
412FollowersFollow
30SubscribersSubscribe

தொழில் பயத்தை தாண்டுவது எப்படி?

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவது இல்லை, தொழிலின் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு செல்லும் போதும்...

ஜிஎஸ்டி: பழைய டயருக்கும் 28% ஜிஎஸ்டி

கேள்வி: எனது தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை நிறுவனத்திற்கு சம்பளம் அளித்தல் மற்றும் சில சேவைகள் செய்கிறேன். இதற்கு ஜிஎஸ்டி உண்டா? பதில்: இவை தொழிலாளர்-தொழிலாளி உறவில் வராது என்றும் இதற்கு ஜிஎஸ்டி உண்டு...

கணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி!

"கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே, நாடு உயரும். அதற்கு கிராமத்து மனிதர்களின் பொருளாதாரம் உயரவேண்டும். இதற்கு கிராமத்தில் உள்ளவர்கள் கணக்கு எழுதிப் பழக வேண்டும். கணக்குப் பதிவுப் பழக்கம் தனி மனிதர்களின் மற்றும்...

சுவைபட, செறிவாக எடுத்துரைக்க பழகுவோம்!

தான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் - (குறள் 722) உலக அரசியல்...

ஏழாயிரம் ரூபாயில் மாடித்தோட்டம்!

சென்னை நகரில் தோட்டம் அமைக்க தரையில் இடம் இல்லாத, ஆனால் சொந்த வீட்டு மாடியில் இடம் உள்ளவர்களிடம் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணத்தை இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து வருகிறார்கள். சிலர் மாடித் தோட்டம்...

அரசு உயர் அதிகாரிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

ஓர் அரசு ஊழியர் பொதுவாக 'அதிகாரி ' என்றே அறியப்படுகிறார். அவருடைய பணிக் காலத்தில் அவர் வளர்த்துக் கொண்டு உள்ள தனிப் பன்புக் கூறு அவருக்கு இருக்கிறது. அவர் தன்னை இயல்புக்கு மீறிய...

ஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்து உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு...

சட்டைகள் உற்பத்தித் தொழிலில், இரண்டு ஆண்டுகளில் நல்ல பயிற்சி கிடைத்தது!

ட்ருஃபாக்ஸ் என்ற பெயரில் ஆண்களுக்கான சட்டைகள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகிறார், திரு. பி. சவுந்தர்ராஜன். தனது தொழில் பற்றி இவர் கூறும்போது, ''தொடக்கத்தில் சில தொழில்களைத் தொடங்கி நடத்தி, போதிய அனுபவம் இல்லை...