fbpx
Home தொழில் முனைவு

தொழில் முனைவு

தற்போது தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல பல்வேறு பொருள் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாலைவழி போக்குவரத்து, தொடர் வண்டி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து, கப்பல் வழி போக்குவரத்து என ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பொருட்களை உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனத்தை பல்லடுக்கு போக்குவரத்து நிறுவனம் (Multi...
பின்னலாடைத் துறையில் பெரிய அளவில் இயங்கி வரும் திருப்பூர், ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கு என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறது. திருப்பூருக்குப் பின்னலாடைத் தொழிலகங்களே, உயிர் மூச்சு. 2012ல் ரூ.10 ஆயிரத்து 500 கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2017க்குள் ரூ.26 ஆயிரம் கோடியை எட்டிப் பிடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி வர்த்தகம் ஒரே சீரான...
கூகுள் வழங்கும் கூகுள் மை பிசினஸ் (Google My Business) என்பது ஒரு இலவச சேவையாகும். இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் விவரங்களை பதிவு செய்து விட வேண்டும். நம் வலைத்தளம் என்று மட்டும் இல்லாமல் இணையத்தில் பரவலாக நம் தொழில் தொடர்பான விவரங்கள் பரவி இருந்தால் வாடிக்கையாளர்கள் தேடும்பொழுது நம் தொழில் பற்றிய செய்திகள் அவர்களுக்கு தெரிய வரும்....
உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடக்க நிலையில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு பின்னர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளன. இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த...
-நெல் அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் புதிய தலைவர் திரு. திராவிடமணி சிறப்புப் பேட்டி சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் 'செங்குன்றம் சுற்று வட்டார நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம்' செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக திரு. திராவிட மணி அண்மையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். நெல், அரிசி வணிகத்தில் செங்குன்றம் பெற்று இருக்கும் இடம், இன்றையா வணிக...
சென்னை, செங்குன்றத்தைச் சார்ந்த திருமதி. நஜ்முனிசா, எம்பிஏ படித்திருக்கிறார். அவருக்கு தொழில் தொடர்பாக பெரிய கனவு இருந்திருக்கிறது. அந்தக் கனவு திருமணத்திற்கு பின்புதான் நிறைவேறியது என்கிறார், இவர். அது எப்படி? அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் - பிஸ்மில்லா டிரேடர்ஸ் தொடங்கியது எப்படி? அனைத்து சராசரி பெண்கள் மாதிரிதான் என் வாழ்க்கையும் நகர்ந்தது. நன்றாக...
இன்றைக்கு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து செயல் பாடுகளுக்கும் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று என்று ஆகி விட்டது. இதற்குக் காரணம், வெப் சைட் எனப்படும் இணைய தளம் மூலமாக இருபத்து நான்கு மணி நேரமும் நம் நிறுவனத்தைப்பற்றி உலகில் எங்கு இருந்தும் அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, வணிக வாய்ப்பையும் அதிகரிக்கின்றன என்பதுதான். ஆனாலும் சில வணிகர்களுக்கு...
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. டிரேக் ஓ பிரையன், ''டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசும் ஆளும் கட்சி, தகவல் பாதுகாப்புச் சட்டத்தை எப்போது நிறைவேற்றும்?'' என்ற வினாவை எழுப்பினார். அதற்கு விடை அளித்த சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி திரு. பி. என். ஸ்ரீகிருஷ்ணா...
வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ, வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சின்னம் அல்லது குறியீட்டையே ட்ரேட் மார்க் என்கிறோம். இந்த ட்ரேட் மார்க் ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. இத்தகைய ட்ரேட் மார்க்கை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை காணலாம். ஒரு...
இன்றைக்கு வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, வணிகமாக இருந்தாலும் சரி, போட்டிகள் மிக மிக அதிகம். தொழில் சார்ந்து உலக அளவில் போட்டி போட வேண்டிய தேவை உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் கடுமையான தொழில் போட்டி யில் உள்ளன. இந்தியா, சீனா மற்றும் கொரிய தயாரிப்பு களுடன் போட்டி போடு கின்றது. இந்த நிலையில் மாற்று மொழியை அறிந்திருந்தால்...