Home மேலாண்மை

மேலாண்மை

சந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்கும் முன் ஒரு விரிவான வணிக திட்டத்தை தீட்டும். அந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு தேவை, அதை எப்படி பயன்படுத்துவது, அலுவலகம், உற்பத்தி, தொழிலின் நோக்கம், பொருட்களின் தேவை, சந்தை வாய்ப்பு, நிதி போன்ற பல செய்திகள் அதில்...

உங்களுக்கு உதவும் குறிப்புகள்

மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். உடல் நலத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். வருமானத்திற்கான வழி மிகவும்...

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்

அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 1986ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றினேன். நான் பணியில் சேரும் போது என் வயது 22. இன்றைய இணைய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலம். நூலகத்தில் உள்ள பேராசிரியர்களின் புத்தகங்கள் மட்டுமே...

கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்

பயன் கிடைக்கக் கூடிய வகையில் பணியாற்ற ஒரு மேலாளர் கவனிக்க வேண்டியவை: குறுகிய கால, நீண்டகாலக் குறிக்கோள்கள் குறித்து மிகவும் தெளிவு. குறிக்கோள்களை அடைய வளமைக் கூறுகளைப்...

ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?

ஆண்டு ஒன்றிற்கு ரூ5 கோடிக்கு மிகாமல் விற்பனை வருமானம் உடையவர்களின் வசதிக்காக 27 ஆம் ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிக்கை வழங்குவதை எளிமைப்படுத்தி சஹாஜ் (SAHAJ), சுகம் (SUGAM) ஆகிய இரு வடிவங்களில் அறிக்கைகளை வழங்கினால் போதும் எனும்...

ஷாகு மகாராஜா தொடங்கி வைத்த இட உரிமை

எல்லோரும் சமம் என்கின்ற போது, சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தவறுதானே? -இப்படி சிலர் கேட்கிறார்கள். கண்டிப்பாக இட ஒதுக்கீடு என்பது தவறுதான். இட உரிமை என்பதே சரியான பொருள் தரும். பிராமணர் அல்லாதோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட...

இணையதளம் வாயிலாக, வளர்ச்சிக்கான பாடங்கள்

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் ஐஐடி. மற்றும், ஐஐஎம் நிறுவனங்களால் நடத்தப்படும் அமைப்பு, ழிறிஜிணிலி NPTEL ( National Programme Technology Enhanced Learning ) ஆண்டிற்கு...

கூச்ச இயல்பில் இருந்து விடுபடுவது எப்படி?

கூச்ச சுபாவத்துக்கு பயம் ஒரு காரணம். தவறாக ஏதுவும் பேசி விடுவோமோ என்ற பயம். அதற்காக கிண்டல் செய்வார்களோ என்ற பயம். தான் பேசுவதை காது கொடுத்து கேட்க மாட்டார் களோ என்ற பயம்....

வணிக உறவு வலைப்பின்னல் வணிகத்தை அதிகரிக்கும்

இனிவரும் வணிக வாய்ப்புகள் பெரும்பாலும் நெட்வொர்க்கின் (வணிக உறவு வலைப்பின்னல்) அடிப்படையில் அமையும். அதாவது, தனக்கென பெரிய அளவிலான நெட்வொர்க்கை, அதாவது வணிக உறவுகள் பட்டியலை வைத்திருப்பவர்கள் நிலையானதொரு வருமானத்தை பெறுவார்கள். இதற்கு, பொருளாதாரத்தில் மாபெரும் வெற்றி அடைந்த பில் கேட்ஸ், டொனால்ட் ட்ரம்ப்,...

லெட்டர் ஆப் கிரடிட் தரும் பயன்கள்

எல்சி (LC) என சுருக்கமாக அழைக்கப்படும் லெட்டர் ஆஃப் கிரடிட் கடிதம் (Letter of Credit) வணிக நடவடிக்கைகளில் முதன்மையான பங்காற்றுகின்றன. லெட்டர் ஆஃப் கிரடிட் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் - லெட்டர் ஆஃப் கிரடிட் ஒரு ஒளிவு மறைவற்ற, பாதுகாப்பான...