தேங்காய் உடைக்க தலையைக் கொடுக்காதீர்கள்

இந்த கட்டுரை வழிபாடு என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைக்க அனுமதிக்கும் அப்பாவி பக்தர்களுக்கானது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை  வழிபட மென்மையான பல முறைகள் பல இருக்கும்போது, இப்படி உடல் நலனுக்கு...