பணி வாய்ப்பு தரும் இணைய தளங்கள்

சில இணைய தளங்கள் நம் திறமைகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவதற்கு வாய்ப்பு தருகின்றன. இவை தரும் பணி வாய்ப்புகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாகச் செய்து முயற்சிக்கலாம். அவற்றுள் சில தளங்கள் - Upwork இந்த...

கோவையில் துகிலியல் படிக்கலாம்

ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றை பற்றி கற்பதற்கு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி (SVPISTM) வாய்ப்பு அளிக்கிறது. இக்கல்லூரி இந்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு மத்திய...

கம்பெனி பதிவாளரிடம் பெற வேண்டிய இன்னொரு சான்றிதழ்

திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பங்கு மூலதனத் தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து கம்பெனிகளும் தங்களுடைய முதல் வணிக நடவடிக்கையை அல்லது முதல் கடன் வாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன் வணிக நட வடிக்கைகளை தொடங்குவதற்கான...

பொருட்கள் ஏற்படுத்தும் மாசுக்கு உற்பத்தியாளரே கடைசி வரை பொறுப்பு ஏற்க முடியுமா?

உற்பத்தியாளரின் நீட்டித்த பொறுப்பு (Extended Producer Responsibility - EPR) என்ற சொற்கள், தற்போது இதழ்களிலும், நடுவண் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் அதிகம் உச்சரிக்கக் கூடிய சொற்களாக உள்ளன. இந்த சொற்கள் முதன் முதலில் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு,...

உடற்பயிற்சி மனதை சீராக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்!

நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது...

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்தால் போதுமா

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதாது! சிட்டா, அ - பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் ஆகி விட்டது. இதற்கு முன்னர், பட்டா கேட்டு விண்ணப்பம்...

மறுசுழற்சி ஒன்றே சிறப்பான தீர்வ

அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ள வளர்ச்சி மிகுந்த துறை பிளாஸ்டிக் துறை ஆகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களின் பங்கு எப்போதும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் சார்ந்த...

வீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன?

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வலைதள சந்தைப்படுத்துதல், செர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன், பே பர் கிளிக், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல், கூகுள் ஆட் வேர்ட்ஸ், வலைப்பதிவிடல், சென்டர் மார்க்கெட்டிங், ட்விட்டர் என்று பல வழிகள் இருந்தாலும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை...

டிரேட் மார்க்கை பதிவு செய்வது எப்படி?

புதிதாக தொடங்கப்படும் நிறுவன ங்கள் தங்களுக்கென புதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை(Trade Mark) இந்திய அரசின் பேட்டன்ட் அண்டு டிரேட் மார்க் (Patent and Trademark) பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு,...

இணையம் வாயிலான விற்பனையைத் தடுக்க முடியாது

உலகெங்கிலும் பரந்து, விரிந்து உள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தை யும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.