fbpx

இனி எல்லாம் மின்சார வண்டிகளே !

இன்றைய உலகில் மின் வண்டிகளுக்கு மிகப்பெரிய சந்தை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தையை இன்னும் பெரிதாக்க உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சைனா திட்டமிட்டு உள்ளது. இது தானியங்கி வண்டிகளை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், சைனாவில் வண்டிகளை உற்பத்தி...

ஒரு தாயும் அவருடைய மகளும் வரைபடமும்

குடும்பத் தலைவியான தாய் ஒருவர் மகளிர் மாத இதழ் ஒன்றை மிக ஆழ்ந்து படித்துக் கொண்டு இருந்தார் அறிவுத்திறன் மிக்க சுறுசுறுப்பான அவருடைய மகள்" அது என்ன? இது என்ன?" என்றவாறு கேள்விகளுடன் அந்த குடும்பத் தலைவியை மகளிர் மாத இதழை தொடர்ந்து படிக்க முடியாமல் தொந்திரவு...

வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்கத் தொடர்

குறைக்கப்பட்ட வீடுகளுக்கான ஜிஎஸ்டி வீடு வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும், வீட்டு வசதி துறையை உயர்த்தவும், ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் 24/02/2019 அன்று நடைபெற்றது அந்த நேரம் வீட்டு வசதிக்காக ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு மற்றும் முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம். ஜிஎஸ்டி வரி...

உங்களைப் பின்தொடரும் பப்பி – 1 சூட்கேஸ்

ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படும் 'தி பப்பி' The Puppy - 1) என்ற சூட்கேஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு சக்கரங்களால் இயங்கும் இந்த சூட்கேஸ், உங்களைப் (சூட்கேஸ் உரிமையாளரை) பின்தொடர்ந்து வர சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்த சூட்கேசை ஒருமுறை சார்ஜ் செய்தால், மணிக்கு 10 மைல் வேகத்தில், ஏறக்குறைய...

பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குங்கள்!

பல லட்சம் அல்லது பல கோடி செலவு செய்து தேடி பிடித்து சொத்துக்களை வாங்குவார்கள், அப்படி வாங்கும் சொத்துக்களை பத்திரம் எழுதும் போது ஆவண எழுத்தர்கள் மூலம் மாதிரிகளை (Template) வைத்து பத்திரங்களை எழுதுகின்றனர், மாதிரிகள் என்றால் ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு பத்திரம் செய்த போது...

செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்

மென்பொருள் தயாரிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மெஷின் லேர்னிங் கருவிகளை வர்த்தக நோக்கில் வழங்க முன்வந்து உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் மென்பொருள் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அதோடு ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு, மொழி பெயர்க்கவும் செய்கிறது. முக்கியமாக மாண்டரீன் மொழியில் இருந்து ஸ்வாஹிலி...

டாம் பீட்டர்ஸ் கூறும் ஆலோசனைகள்

`நொடிக்கு நொடி புதிய புதிய பிராண்ட்கள் சந்தையில் அறிமுகம் ஆகிக் கொண்டு இருக்கின்றன. அத்தனை பிராண்ட்களில் புகுந்து, நமது பிராண்ட் வெற்றி பெறுவது என்பது, பரபரப்பான தி. நகர் ரங்கநாதன் தெருவில், திருவிழா நாட்களில் புகுந்து வருவது போன்றது. ஆனால் இந்த நெருக்கடியான, குழப்பமான சூழலிலும், நமது...

நம்பிக்கையான வல்லுநர்களை தேர்ந்தெடுங்கள்

திருமணம் வருகிறது. விருந்து சமைக்க வேண்டும். அதற்கு சமையல் வல்லுநர்களை அழைப்போமா? அல்லது தெரிந்தவர் என்பதற்காக சமையலில் அடுப்பு கூட சரியாக பற்ற வைக்கத் தெரியாதவரை அழைப்போமா? பணத்தைக் கொட்டி, தொழில் முனைவோராக இருப்பவர்கள் எல்லோருமே, தானே மேலாண் இயக்குநராக இருப்பது சரியா, இல்லையா என்ற கலந்தாய்வு...

ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா?

சிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் ஊழியர்களை நன்றாக வழி நடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்ல வேண்டும். முடிந்தால் அதை...

இணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை!

ஒரு காலத்தில் டீக்கடை, துணிக்கடை, கறிக்கடை, காய்கறிக்கடை என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த இங்கிலாந்து நாட்டின் பர்சலாம் நகரின் வணிக வீதிகள் இன்று அந்த பரபரப்பு குறைந்து காணப்படுகின்றன. விக்டோரியா காலத்து வணிகக் கட்டிடங்களை நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுத்த...