fbpx
விதைகள் மற்றும் உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கான விவரங்களை பல்லாயிரம் உழவர்களிடம் இருந்து சேகரித்து, திரும்ப அதே உழவர்களிடமே விற்பனை செய்கின்றன. ஆறு தலைமுறைகளாக, பென் ரெயின்ஸ்கி-யின் குடும்பம், மேற்கு லோவாவில் உள்ள விண்ட்ஸ்வெப்ட் சமவெளியில் மக்காச் சோளமும் சோயாபீன்சும் பயிரிட்டு வருகிறது. ஆனால் இன்று அவர், தனது 12 ஆயிரம் ஏக்கரில் தனது புதிய பயிர்களுடன்...
வீட்டு மனைகளை முதலீட்டுக் காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் மனை/நிலங்களுக்கு “L” out கட்டுமானம் & ஃபென்சிங் ஏன் அவசியம்? வீட்டு மனைகளை முதலீட்டுக்காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் எல்லைகளில் “L” கட்டுமானம் கட்டாயம் கட்ட வேண்டும். சுற்றிலும் சுவர்...
நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஸ்கேண்டியேவியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி,, கனடா,...
தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர் வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் உள்ளன. 4 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதம் வரை இதற்கு வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உள்ளது. அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க...
கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் சம்பளம், வீட்டு வருமானம் என அதிக விவரங்களை ITR எனும் வருமான வரிப் படிவம்1 இல் நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக சம்பளம் வாங்குபவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள படிவம்16 -இல் இவை அனைத்தும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். படிவத்தை எவ்வாறு நிரப்புவது? முதலில் அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் சேர்த்து...
ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் வகையில் "போர்ட் விங்ஸ்" என்ற ஆங்கில வார இத.ழ் வெளி வருகிறது. இதை நடத்தி வரும் முகவை திரு. க. சிவகுமார், இந்த இதழ் குறித்துக் கூறியபோது,. "இராமநாதபுரம் மாவட்டம்,, கமுதிக்கு அருகில் உள்ள நகரத்தார்குறிச்சி எனது சொந்த ஊர். 1991 ஆம் ஆண்டு சென்...
ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. வேளாண் மையுடன் இவற்றையும் சேர்த்துச் செய்பவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கிறது. இந்த வகையில் ஆடு வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம். ஆடு வளர்ப்பை நன்கு திட்டமிட்டு நவீன அறிவியல் முறைப்படி பராமரித்தால் நல்ல லாபம் பெறலாம். ஆடுகளை வெயில், மழை, குளிர் ஆகியவற்றில் இருந்தும் மற்ற...
மாற்று மணல்(M Sand) கட்டடத்திற்கு நல்லதா? கெடுதல் ஏதும் வராதா? வலு மிக்கதா? கான்கிரீட் கீழே விழுந்திடாதா? பூச்சுக்கு சரியா வருமா? ஆற்றுமணல் தரும் உறுதி அளவுக்கு உறுதி தருமா? - இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. அவற்றுக்கான பதில்களும், விளக்கமும்…. மணலின் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வருகின்றனவே, இவற்றில் எது மாற்று...
கால மாற்றம் சில தொழில்களை புதிது புதிதாக உருவாக்குகிறது; சில தொழில்களை சரியச் செய்கிறது. திருப்பூருக்கு அருகே உள்ள அனுப்பர்பாளையம் பித்தளைப் பாத்திரங்களுக்கு பெயர் பெற்றது. பித்தளைப் பாத்திரங்கள் மட்டும் அல்லாமல் தாமிரம், எவர்சில்வர் பாத்திரங்களும் அதிக அளவில் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த நிலை இன்று படிப்படியாக மாறி வருகிறது. அந்த ஊரில் உள்ள வீடுகள் தோறும் பாத்திரங்கள் தட்டும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
சேலத்தைச் சேர்ந்த இளைஞர் திரு. சோமசுந்தரம். இவர் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic. com தளத்தை தொடங்கி இருக்கிறார். அதுபற்றி அவர் கூறும்போது, “சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் ஆக இருந்தது. நான் அதை பலமுறை பலவழிகளில் சிந்தித்து இருக்கிறேன். பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன்....