fbpx
பாதுகாவலர் பணிக்கு பகுதி நேரமாக ஆட்களை அனுப்பித் தருவதை முதன்மையான தொழிலாக மேற் கொண்டு வருகிறார், திரு. முகம்மது உமர். பாதுகாவலர் மற்றும் மெய்க் காவலர் சங்கம் (Tamilnadu Defender & Escort Association) என்ற சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் உள்ளார். அவரிடம் வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்ட போது, ''நான் சென்னை புதுக்கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிரு;ந்த...
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிரிஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூசன்ஸ் நிறுவனம், கடின நீரை மென்னீராக்கும் கருவி களைச் சந்தைப்படுத்தி வருகிறது. இதன் இயக்குநர் திரு. எஸ். முருகேசன், அந்த கருவி தொடர்பான செய்திகளைக் கூறித்து பேட்டி அளித்தார். அப் போது, அவர் கூறியவை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. "தண்ணீர் இரண்டு வகைப்படும். ஒன்று அமிலத்தன்மை...
சில இணைய தளங்கள் நம் திறமைகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவதற்கு வாய்ப்பு தருகின்றன. இவை தரும் பணி வாய்ப்புகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாகச் செய்து முயற்சிக்கலாம். அவற்றுள் சில தளங்கள் - Upwork இந்த தளம் 12 மில்லியன் பயனாளர் களையும், பல்வேறு வாடிக்கையாளர் களையும் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு...
''கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே, நாடு உயரும். அதற்கு கிராமத்து மனிதர்களின் பொருளாதாரம் உயரவேண்டும். இதற்கு கிராமத்தில் உள்ளவர்கள் கணக்கு எழுதிப் பழக வேண்டும். கணக்குப் பதிவுப் பழக்கம் தனி மனிதர்களின் மற்றும் நிறுவனங் களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்படும். இதற்கு கிராமங்கள் தோறும் ஆடிட்டர்கள் உருவாக வேண்டும். ஆடிட்டர்கள், தனி மனிதர்களுக்கும், தொழில் துறையினருக்கும் கணக்குகளை...
நீர் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான பல்வேறு தொழில் நுட்பங்களை நன்கு அறிந்தவர் திரு. ஜி. சண்முகம். சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதைத் தொடர்ந்து தமிழகம் திரும்பி சுமார் ஆறு ஆண்டுகள் காலம் இத்துறை சார்ந்த பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து தம் அனுபவத்தை மேலும் வளர்த்துக் கொண்டவர். பன்னிரெண்டு ஆண்டுகள் அனுபவத்திற்குப்...
தங்கள் உண்மையான வாழ்க்கை வளர்ச்சிக் கதையைச் சொல்லி, தங்களது தொழில் பிராண்டை இன்னும் புகழ் பெற வைப்பது, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா நாடுகளின் தொழில் முனைவோர்களின் நுட்பங்களில் ஒன்று. அது தன் வாழ்க்கை வரலாறு புத்தகமாக இருக்கலாம்; அல்லது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வாய்ப்பை தொழில் முனைவோர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது இல்லை என்றே சொல்லலாம்.
ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றை பற்றி கற்பதற்கு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி (SVPISTM) வாய்ப்பு அளிக்கிறது. இக்கல்லூரி இந்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்துடன் இனைந்து இக்கல்லூரி இளங்கலை பி.எஸ்சி., - துகிலியல் (3 ஆண்டுகள்- முழு நேரம்) மற்றும் முதுகலை எம்பிஏ....
வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளுக்கு அடுத்தபடியாக உள்ளது, அச்சுத் துறையாகும். இது எழுதப் படிக்கத் தெரிந்த, எந்த நிலையிலும் உள்ள எந்த ஒரு மக்களாலும் தவிர்க்க முடியாத துறையாகும். காரணம் மனித அறிவுடன் நேரடியாகத் தொடர்புடையது, இந்தத் துறை. இப்படிப்பட்ட சிறப்புடைய இந்தத் துறை நவீன அறிவியல், தொழில்நுட்பம், கணினி...
பருப்பு உடைப்புத் தொழில் தமிழ்நாட்டிலேயே வட சென்னையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோர் குடும்பங்கள் ஏராளமாக இங்கே இருக்கின்றன. அத்தகைய குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர் திரு. டி. ஞானசேகரன். வர்ஷினி தால் மில் என்ற பெயரில் தனது பருப்பு உடைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பருப்பு உடைப்பதற்குத் தேவையான புதுமையான எந்திரங்கள், பெரிய களம்...
திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பங்கு மூலதனத் தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து கம்பெனிகளும் தங்களுடைய முதல் வணிக நடவடிக்கையை அல்லது முதல் கடன் வாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன் வணிக நட வடிக்கைகளை தொடங்குவதற்கான சான் றிதழ் (Certificate of Commencement of Business) ஒன்றினை கம்பெனிகளின் பதிவாளரிடமிருந்து கண்டி ப்பாக பெற வேண்டும்....