Latest Posts

‘வேணாடு வரலாறு’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா

- Advertisement -

கடந்த மாதம் 08.02.2020 அன்று இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நூலின் ஆசிரியர் திரு. நாஞ்சில் நடராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிவா E.N.T மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மு. குமரேசன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் எஸ். தேவராஜ் அவர்கள் நூலை வெளியிட்டார். இந்த விழாவில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இலக்கியச் சிற்பி பொன்னீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பட்டய கணக்காளர் திரு. சு. பாஸ்கரன் நூல் அறிமுகம் செய்து உரையாற்றினார். தலைநகர் தமிழ் சங்க அறக்கட்டளை தலைவர் பாவலர். கணபதி, வளர்தொழில் மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் ஆசிரியர் திரு. க. ஜெயகிருஷ்ணன், குமரி மாவட்ட நண்பர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு. வ. தனிஸ்லாஸ், கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று பேரவை செயலாளர் திரு. மு.ஆ. பெருமாள், மருத்துவர் சு. பாஸ்கரலிங்கம், திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Also read:  பத்திரிக்கை பதிவு அலுவலகத்தை/ (ஆர்என்ஐ) மீண்டும் திறக்க வேண்டும்

– தினேஷ்குமார்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news