Latest Posts

விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும் 3டி ஹோலோகிராம் ஃபேன்

- Advertisement -

இது, அனிமேஷன் தொடர்பான மாறுபட்டத் தொழில். அதாவது இந்த 3D Hologram Fan-னை வைத்து செய்யக் கூடியத் தொழில் ஆகும். இந்த 3D Hologram Fan இயக்குவதற்கு பயிற்சிகளை கற்று கொண்டாலே போதும், அனைவருமே இந்த தொழிலை செய்யலாம்.

3D Hologram Fan மூலம் விளம்பரங்கள் செய்து, தினமும் அதிக இலாபம் பெற முடியும். அதாவது திருமணம் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்ற இல்ல விழாக்களுக்கு இந்த 3D Hologram Fan மூலம் விளம்பரம் செய்து நல்ல வருமானம் பார்க்கலாம்.

இதுமட்டும் இல்லாமல், உங்கள் ஊரில் உள்ள பிரபலமான நிறுவனங்கள், துணி கடைகள், மால், நகை கடைகள் போன்ற நிறுவனங்களிடம் விளம்பரங்களை வாங்கி, இந்த 3D Hologram Fan-னில் விளம்பரம் செய்து கொடுக்கலாம்.

Also read: கைவினைப் பொருட்கள் செய்முறையைக் கற்றுக் கொடுக்க, “செய்து பாருங்கள்”

இந்த ஃபேன் மூலம் புதுவிதமாக அனிமேஷனில் விளம்பரம் செய்து கொடுக்கலாம். மேலும் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இந்த 3D Hologram Fan–னை 5 வாங்கி கொள்ளுங்கள், ஒரு பேனின் விலை குறைந்த பட்சம் 10,000/- ரூபாய் என்று வைத்து கொள்வோம், இந்த ஃபேனின் விலை 50,000/- தேவைப்படும். இந்த 3D Hologram Fan வைத்து ஐந்து இடங்களில் விளம்பரம் செய்தால். ஒரு Fan–க்கு ஒருநாள் வாடகை ரூபாய் 1000/- வைத்து கொண்டால், மாதம் 1,00,000/- மேல் வருமானம் பார்க்கலாம். amazon.in, amazon.com, indiamart.com, alibaba.com போன்ற வெப்சைட்டில் மிக குறைந்த விலையில் இருந்தே கிடைக்கின்றது.

இயற்கை சோப்பு தயாரித்தல்:

வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு தயாரிப்பு. இந்த தொழில் தொடங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும் இந்த தொழிலை தொடங்கலாம். தற்போது, இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருப்பதால், அதிக இலாபமும் பெற இயலும். குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி வேலையாக செய்து வருமானம் பெற இயலும்.

கற்றாழை ஜெல் ஒரு கப், காஸ்ட்டிங் சோடா ஒரு கப், காய்ந்த ரோஜா ஒரு கப், தேங்காய் எண்ணெய் 200 மில்லி, வாசனை திரவியம் விருப்பத்திற்கு ஏற்றது, பிளண்டர், முல்தானிமட்டி இரண்டு ஸ்பூன், விட்டமின் E மாத்திரை 2 ஆகியவை தேவையானப் பொருட்கள் ஆகும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். அவற்றில், காய்ந்த ரோஜா பூவை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு, இறக்கி கொதிக்க வைத்த, ரோஜா பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆறவைக்கவும். கொதிக்க வைத்த நீர் ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும். காஸ்ட்டிக் சோடா ஒரு காரத்தன்மை உடையது. நெடி ஏறும் எனவே அவற்றை சேர்க்கும் பொது முகத்தில் துணி கட்டிக்கொள்வது மிகவும் நல்லது. காஸ்ட்டிக் சோடா சேர்க்கும் போது மிகவும் வெப்பத்தன்மையாக இருக்கும். எனவே, கவனமாக அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விட வேண்டும்.

பின்பு, காஸ்ட்டிக் சோடாவின் வெப்பத் தன்மை ஆறியதும் அவற்றில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும். (கற்றாழையில் இருக்கும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்). பின்பு, முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும். பின்பு, அவற்றில் பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை கலந்து விட வேண்டும். இறுதியாக விட்டமின் E மாத்திரையை கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் கலந்து விட்டால் கலவை தயாராகிவிடும்.

Also read: பேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்

இப்போது டி கப்பில் இந்த கலவையை ஊற்றி, கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு, கலவை நன்றாக இறுகியதும் டி கப்பில் இருந்து சோப்பை தனியாக எடுத்தால் குளியல் சோப் தயார்.

சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் சிக்கல்கள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் வீட்டு பகுதியில் சிறிய பெட்டி கடைகளில் மற்றும் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்து இலாபம் பெற இயலும்.

சோப் தயாரித்த உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. 20 நாட்களுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் இந்த குளியல் சோப் தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்ட்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்காக 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். கலவைகளை கைகளில் கலந்து விட கூடாது, கண்டிப்பாக கரண்டியாலோ அல்லது பிளண்டராலோ மட்டுமே கலக்க வேண்டும்.

பேப்பர் பென்சில் தயாரித்தல்:

குப்பையில் சேரும் காகிதத்தை கொண்டு பேப்பர் பென்சில் செய்து அதையும் ஒரு சிறந்த சிறுதொழிலாக மாற்றலாம். காகிதத்தைக் கொண்டு பேப்பர் பென்சில் செய்வது என்பது ஒரு மறுசுழற்சிப் பயன்பாடுதான். இந்த தொழில் தொடங்குவதற்கு 10-க்கு 10-க்கு அடி கொண்ட ஒரு அறை இருந்தாலே போதும். மேலும், அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீடு இருந்தாலே போதும். பென்சில் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு எந்த ஒரு முதலீடும் வேண்டாம், இயந்திரங்களும் வேண்டாம். பேப்பர் பென்சில் செய்வதற்கு இன்றைக்கு மெஷின்கள் கூட வந்துவிட்டன. ஆனால், கைகளாலும் பேப்பர் பென்சிலை உருவாக்க முடியும்.

Also read: ஒட்டுப்பசைகள், பிரஷ்கள் தயாரிக்கிறோம்!

பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள எழுதுபொருளான கிராபைட் குச்சிகள் மீது பழைய காகிதத்தைக் கெட்டியாகச் சுருட்ட வேண்டும். (இந்த கிராபைட் (கார்பன்) எளிதில் உடையும் தன்மை கொண்டதால் கவனமாகக் கையாள வேண்டும்) நான்கைந்து சுற்றுகள் சுற்ற வேண்டும். அதன்பின்னர் சுருட்டப்படும் பேப்பரில் பசையை ஒட்டி பென்சிலைத் தயாரித்து விடலாம். இதனை சீவியும் பயன்படுத்தலாம்.

‘‘இந்த பேப்பர் பென்சில் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு சுமார் 2 ரூபாய் 75 பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய். தரத்தைப் பொறுத்தளவில், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவ்வாறு தயார் செய்த பேப்பர் பென்சில்களை முதலில் ஒரு சில பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக விற்பனை செய்யலாம். அதேபோல் உங்கள் ஊரில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக் கடை, பேன்சி ஸ்டோரில் இவற்றை விற்பனை செய்யலாம் நல்ல இலாபம் கிடைக்கும். இந்த சுயதொழிலை பெரிய அளவில் செய்ய விரும்புபவர்கள், பேப்பர் பென்சில் இயந்திரத்தை வாங்கியும் மிக பெரிய அளவில் தொடங்கலாம்.

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]