Business Psychology வணிக உளவியல்
அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று...
Valar -
Latest

சிகரெட் பிடிப்பதை விட வேண்டுமா? இப்படி முயற்சித்துப் பாருங்கள்
சிகரட் பழக்கத்தை எப்படியாவது விட்டுத்தொலைக்கவேண்டும் எப்படி எப்படி என்று பலரும் கேட்டுக்கொண்டே...
மனம் சோர்வாக இருக்கும் போது இவர்கள் என்ன செய்கிறார்கள்?
மனம் சோர்வாக depressed feeling இருக்கும் போது என்ன செய்வீங்க? -...
வரும் சனி (20.08.22) அன்று சென்னையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
மீண்டும் லீட் அகாடமியின் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. குறைந்த கட்டணத்தில் துறை...
அறிவியலுக்கு புறம்பான ‘பூமி பூஜை’!
அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது 'பூமி பூஜை' - சடங்கு...
பணியாளர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; புதிய சிந்தனைகள் கிடைக்கும்
செலவுகளைக் கட்டுப்படுத்த வெளியாட்களிடம் ஆலோசனை கேட்பதை விட, அத்தொழிலில் இருக்கும் சீனியர்களின், புத்திசாலி ஊழியர்களின் சொல்லைக் கேட்பதில் லாபம் அதிகம். தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றுவோர் தம் நிறுவனம் என்னென்ன செலவுகளை மேற்கொள்கிறது என்பது குறித்து தெளிவாக அறிந்திருப்பர். அவர்களை அழைத்து செலவுகளை குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கேட்கலாம். நல்ல ஆலோசனை சொல்பவருக்கு வெகுமதியும் வழங்கலாம்.
பாட்டிலில் விற்கப்பட்டு வரும் குளிர்பானங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக பெட் பாட்டிலில் அடைக்கும் யோசனையைக் கூறியது ஒரு சாதாரண தொழிலாளிதான். இதனால் பாட்டிலைத் திரும்ப எடுத்துச் செல்லும் செலவு, நிறுவனத்திற்கு குறைந்தது. மேலும் பெட் பாட்டிலை தனியாக தயாரித்து விற்றதால் லாபமும் கூடியது.
வட்ட வடிவில் இருக்கும் மாத்திரையை டியூப் வடிவிற்கு மாற்றியதும் ஒரு சாதாரண பணியாளரின் சிந்தனைதான். இப்படி மாற்றியதால் மாத்திரைகள் உடைந்து வீணாவது குறைந்தது.
இட்லி விற்பனையில் விற்காமல் போன இட்லியால் ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடு கட்டுவது என்று சிந்தித்ததனால், இன்று இட்லிக்கு பதிலாக இட்லி மாவையே விற்கும் தொழில் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. இட்லிக்கடை போட்டாலும் ஒரு இடத்தில் தான் வியாபாரம் செய்ய முடியும். ஆனால் இட்லி மாவையே விற்றால் அது நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் நகரம் முழுக்க விற்பனை செய்யும் வாய்ப்புகளும் தோன்றின.
இந்தச் சிந்தனைகள் எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ஏற்பட்டதல்ல. அத்தொழிலிலேயே உழன்று ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கும் பணியாளர்களின் சிந்தனையில் உதித்தவையே. உங்கள் நிறுவனத்திலும் ஊழியர்களை நீங்கள் சிந்திக்கச் செய்தால் செலவுகள் குறையும். புதிய தொழில் வாய்ப்புகளும் பெருகும்.
வெகுமதிகள் மூலம் ஊழியர்களை ஊக்குவிக்கலாம்!
எந்தச் சிக்கலுக்கும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு வகையான தீர்வுகள் உண்டு. ஒரு தொழிற்சாலையில் பல தொழிலாளிகள் தொடர்ந்து தாமதமாக வந்து கொண்டிருந்தனர். நிர்வாகமோ ஊழியர்களின் காலதாமதத்தை கட்டுப்படுத்த முடியாமல் நாள்தோறும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
‘மூன்று நாள் தாமதமாக வந்தால் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும், தொடர்ந்து தாமதமாக வருவோர் பொது மேலாளரைச் சந்தித்து உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தாமதமாக வந்தால் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும்.’ என்றெல்லாம் ஊழியர்களுக்கு சட்டம் விதித்தது. ஆனாலும் பலனேதும் இல்லை.
இந்தச் சிக்கலை எப்படித் தீர்த்திருக்க வேண்டும்…?
மற்றொரு நிர்வாகம் செய்த வேலையைப் பாருங்கள். நாள்தோறும் முதலில் வரும் தொழிலாளிக்கு மாதம் ரூ.1,000 வெகுமதி, இரண்டாவதாக வருபவர்களுக்கு ரூ.500; மூன்றாவதாக வருவதற்கு ரூ.300 என வெகுமதிகளை அறிவித்தது. தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் அபதாரம்.
கரும்பு தின்னக் கூலி என்றால் கேட்கவா வேண்டும்? தொழிலாளர்கள் மத்தியில் நிறுவனத்திற்கு தாமதமின்றி வரும் கலாச்சாரம் தோன்றத் தொடங்கியது. நன்றாக வேலை செய்பவரைத் தட்டிக் கொடுத்தும் தவறு செய்பவரை குட்டியும் வேலை வாங்கிய திட்டம் நல்ல பலன ளித்தது.
ஒரு மாதம் முழுவதும் விடுப்பே எடுக்காமல் வருபவருக்கு ரூ.1,000 என்ற மற்றொரு சலுகையையும் அதே நிர்வாகம் அறிவித்தது. மாதந்தோறும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுக்கலாம் என்ற நிலை இருந்த போதிலும்கூட வெகுமதிக்கு ஆசைப்பட்டு தொழிலாளிகள் விடுப்பிற்கு விடுப்பு விட்டனர்.
சிந்தித்துப் பாருங்கள். சுமார் 100 தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு இடத்தில் இது போன்ற சலுகையால் நிர்வாகத்திற்கு ஓரளவு கூடுதல் செலவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், பணியாளர்களின் கூடுதல் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டால் இந்தச் செலவு மிகக் குறைவே!
பணியாளர்கள் செலவுகளை நிர்ணயுங்கள்!
ஊழியர்களோ, அதிகாரிகளோ வெளியூருக்கு பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கான பயணச் செலவுகளை நிர்வாகமே ஏற்றுக் கொள்வது வழக்கம். பொதுவாக போக்குவரத்து செலவுகளில் எந்த வரம்பையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியாது. ஆனால், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளுக்கு தோராயமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிட்டால் நிறுவனத்துக்கும் செலவு அதிகமாகாது. பணியாற்றுவோருக்கும் பணத்தை மிச்சம் பிடித்து, சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியர் வெளியூர் செல்லும்போது அவருக்கு பிடித்த ஏதேனும் ஒரு ஓட்டலில் தங்கி, அவர் விருப்பப்பட்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டு நிறுவனத்திற்கு செலவுகளை அதிகப்படுத்தக் கூடும். அந்தச் செலவு நாளொன்றுக்கு ரூ.2000 ஆகவும் இருக்கலாம். ரூ.4000 ஆகவும் இருக்கலாம். அவர் எவ்வளவு செலவழிப்பார் என்பது தெரியாமல் இருப்பதைவிட, நிர்வாகமே முன்வந்து நாளொன்றுக்கு ரூ.2,500 எனக் கொடுத்துவிட்டால், அவர் தம்முடைய சொந்தக்காரர் வீட்டில் கூட தங்கிக்கொண்டு காசை மிச்சப்படுத்துவார். இது நிறுவனத்திற்கும் கூடுதல் செலவைத் தவிர்க்கும்.
இப்படி எல்லாச் செலவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து விட்டால் செலவு கட்டுக்கடங்காமல் போவது கட்டுப்படுத்தப்படும்.
...

Popular
புதிதாக நிலவரி திட்ட சர்வே, ஏன் செய்யப்பட வேண்டும்?
வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் பொது மக்கள்...
தர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய இப்பயிர் உலகின் வெப்ப மண்டலத்தில் உள்ள...
தமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்
மனித உழைப்பே மிகுந்திருந்த மரபு வழி வேளாண்மைத் தொழிலில், இன்று எந்திரங்கள்...
பெண்கள் சிந்தனைக்கு சில தொழில்கள்
இன்று நிறைய பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களில்...

Real Estate

Farming

Business

ஒரு சாதாரண ஊழியர், 3 அரிசி மண்டிகளின் உரிமையாளர் ஆனது எப்படி?
மயிலை வட்டார அனைத்து வணிகர் சங்க செயலாளரும் இந்த வட்டாரத்தில் உள்ள...
Farming
பனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்!
பனைமரத்தின் தொடக்கம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை,...
Business
அப்பாவிடம் இருந்து ஊக்கம் பெறுகிறேன்..
பொதுவாக இந்திய தொழில் முனைவோருக்கு, மகன்கள் பிறக்காமல் மகளோ அல்லது மகள்களோ...
Business
‘தீ’ காப்பீடு : அன்றைய சந்தை மதிப்பைக் குறிப்பிடுங்கள்!
யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின் சென்னை, மயிலாப்பூர், லஸ் கிளை மேலாளர்...
Farming
நெல்லி : ஒரு ஏக்கருக்கு 110 மரங்கள்!
நன்கு பளுத்து முற்றிய திரண்ட மஞ்சள் நிறப் பழங்களை பாலீதின் உரச்சாக்குப்...
Business Psychology வணிக உளவியல்
அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று...
Business Psychology வணிக உளவியல்
அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று...
Business Psychology வணிக உளவியல்
அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று...
Business Psychology வணிக உளவியல்
அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று...
Lifestyle

More from City News

Health

News