- Advertisement -
முட்டை ஓடு:
முட்டை ஓட்டை தூக்கி எரியாமல் அவற்றை தோட்டத்தில் உரமாக இடுவதால் தோட்டத்தில் இருக்கும் செடிகள் செழுமையாக வளரும். உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகளை நொறுக்கி மண்ணில் கலந்து விடுவும். விதைகளையும் முட்டை ஓடுகளில் விதைத்து வளர்க்கலாம்.
எப்சம் உப்பு:
எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.
Also read: மாடித் தோட்டம்: புதினா வளர்ப்பு
பால் பவுடர்:
தக்காளிக்கு இது பெரிதளவில் ஊட்டச்சத்தாக இருக்கும். பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம் ருசியான தக்காளிகளை பெற முடியும்.
- Advertisement -