Latest Posts

உடற்பயிற்சி மனதை சீராக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்!

- Advertisement -

நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஸ்கேண்டியேவியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி,, கனடா, டொமினிக் கன் ரிபப்ளிக் ஆகிய நாடுகளில் இவரின் ஆகம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அமைப்பு நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் இயங்குகிறது.

மூச்சுப் பயிற்சிகளை 1961-ல் இருந்தும், மெடிட்டேஷன் எனப்படும் மன அமைதிப் பயிற்சியை 1963-ல் இருந்தும் நேரடியாகவும், மற்ற வல்லுநர்கள் வாயிலாகவும் டாக்டர். ஆர் ஹோலன் வழங்கி வருகிறார். பல நாடுகளிலும் உள்ள ஆயிரக் கணக்கானவர்களுக்கு இந்த பயிற்சிகளை அளித்து உள்ளார். அளித்து வருகிறார். யோகா பயிற்சி களையும் வழங்கி வருகிறார். அவரிடம் மன அழுத்தம் பற்றி நேர்காணல் செய்த போது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக் களும் அவற்றுக்கு அவர் அளித்த விடைகளும்..

மனஅழுத்தம் எவ்வாறு தொடங்குகிறது ?

பலருக்கு சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கிற தகுதிநிலை குறைந்தாலோ அல்லது அதில் சறுக்கல் ஏற்பட்டாலோ, வணிகத்தில் இழப்பு ஏற்பட்டாலோ, அது அவர்களை மிகவும் பாதிக்கிறது. அதனால் மனஅழுத்தம் (depression) உண்டாகிறது. உடல் நலக்குறைவு போன்றவற்றாலும் மனம் பாதிப்படை கிறது. இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட திறனில் ஏற்படும் குறைபாடு காரணமா கவும் மனஅழுத்தம் ஏற்படக் கூடும்.

இன்னும் சிலருக்கு இளமை குறைதல் அல்லது இளம்பருவத்தில் ஏற்படுகிற இழப்பு, அழகு குறைந்து போதல், புகழ் பெற்றவராக இருந்து அந்த நிலையில் இருந்து மாறுபடும் பொழுதும் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

பொதுவாக மனிதர்களிடம் காணப் படும் மனஅழுத்தமானது வாழ்க்கையில் காணப்படும் இழப்புகளால் உந்தப்படு கிறது. குறிப்பாக நெருங்கிய உறவினர் களின் இறப்பு, பாசத்துக்குரிய நண்பர்க ளின் மறைவினாலும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

நெருங்கிய உறவுகளை கொண்டவர் களின் பிரிவு. சான்றாக, கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிடுதல் போன்றவற்றாலும் இத்தகைய மனஅழுத்தம் ஏற்படக்கூடும். பணியிழப்பு, வருமானம் இல்லாத நிலை, பணம் அல்லது சொத்தை பறிகொடுத்தல் போன்றவற்றாலும் மிகுந்த மன பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எந்த அளவுக்கு மனஅழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் பொதுவாக உள்ளன?

இத்தகைய மனபாதிப்புகள் பற்றி ஒரு நல்ல குறிப்பு சொல்ல வேண்டுமானால் கொஞ்சகாலம் கழித்து அதிலிருந்து சற்று விடுபாடு கிடைக்கிறது. சிலருக்கு சில வாரங்கள்.., சிலருக்கு சில மாதங்கள்.., இன்னும் சிலருக்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகளில் விடுபாடு கிடைத்து விடுகிறது.

Are Holen, MD. PHD

இவ்வாறு மனஅழுத்தத்துக்கு உள்ளா னவர்கள் அவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறார்கள். பொது வாக மனிதர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் போது அவர்கள் சோர்ந்து சோகமாக காணப்படுகிறார்கள். ஆற்றல் இழப்புக்கு உள்ளாகிறார்கள்.

மனஅழுத்தம் வேறு எத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படும்?

மதுபழக்கத்திற்கு உள்ளான பெற்றோர் களின் குழந்தைகளுக்கு, மனஅழுத்தம் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுடைய குடும்ப சூழ்நிலையின் காரணங்களாலும் மனஅழுத்த பாதிப்புக்கு பலர் உள்ளாகின்றனர்.

மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபடும் போது, மிக எளிதிலேயே சோர்ந்து விடுகிறார்கள். இயல்பான நிலையை கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் எந்த முடிவையும் அவர்களால் எளிதில் எடுக்க முடிவதில்லை. வாழ்வில் சிறு விஷயங்களில் கூட அவர்கள் முடிவெடுப்பதற்கு மிகவும் திணறு வார்கள்.

நண்பர்களை சந்தித்தல், நல்ல சுவையான உணவை உண்ணுதல், வேலை நேரங்களிலும் மற்ற ஓய்வான நேரங்க ளிலும் எந்த வித பொழுதுபோக்கு களிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அரிதாகக் காணப் படும்.
மூடநம்பிக்கைகளில் தோய்ந்தவர்களாக இருந்தால், பில்லி சூனியம், கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்புவார்கள்.

மனஅழுத்தத்தை குறைப்பதற்கு என்ன செய்யலாம் ?

உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த வேலைகள் மூளையில் உள்ள சிரோட்டின் அளவை உயர்த்தும் தன்மை வாய்ந்தது. எனவே, படுக்கையை விட்டு எழுந்ததும் சற்று வெளியில் நடத்தல், யோகப்பயிற்சி செய்தல், நீண்ட நடை செல்லுதல், மெல்லோட்டம் ஓடுதல் ஆகியவை இதற்கு நல்ல தீர்வாக அமையும். ஆனால் மனஅழுத்தத்திற்கு உள்ளானவர் பயிற்சிகளை செய்ய முனையமாட்டார். அவருடைய உடம்பு எது எப்படி இருந்தாலும் உடற்பயிற்சி செய்தல்தான் இதற்கு நல்லது. தொடர்ந்து பயிற்சிகள் செய்யச் செய்ய மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். சிலவகை மனஅமைதிப் பயிற்சிகளும் இதற்கு உதவியாக அமையும்.

மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்கள் நெடுநேரம் இரவில் விழித்து இருந்துவிட்டு பகலில் தூங்கும் பழக்கத்தை கைக்கொள்வார்கள். இதனை தவிர்த்து இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விட வேண்டும்.. மிக முக்கியமாக மதுவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கவலையை போக்க மது குடிக்கிறேன் என்று சொல்பவர்கள் அதிகம் பேர். ஆறுதலாகப் பேசும் நல்ல நண்பர்களுடன் பொழுதைப் போக்குவதும் பயன்படும்.

மனஅழுத்தம் சிலகாலத்தில் உடனடி யாகவோ அல்லது கொஞ்ச காலம் கழித்தோ அகன்று விடலாம். நமது எண்ணங்களையும், உணர்ச்சி களையும் பகிர்ந்து கொள்வதற்கான வடி கால்களா கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண் டும். உடன் பணிபுரிபவர்கள், குடும்பத் தினர், நண்பர்கள் ஆகியோரின் அன்பை யும், ஆதரவையும் பெற வேண்டும்.

-ஆக்கம் மதிவாணன், தினேஷ் குமார்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]