ஹேர் ஆயில், ஸ்கின் ஆயிலுக்கு விற்பனை வாய்ப்பு

சென்னை அண்ணாநகரில் உள்ள YEKA HERBAL COSMETICS PVT LTD நிறுவனம், அயர்ன் சத்து போன்ற முக்கிய சத்துக்கள் உள்ள கீரை முருங்கை கீரை, வல்லாரை கீரை, சிறுகீரை, முடக்கத்தான் கீரை இவைகளை சேர்த்து தயாரிக்கப்பட்ட யேக்கா ஹெர்பல் ஹேர் ஆயில், தேங்காய்ப்பால் கொண்டு தயாரிக்கப்பட்ட வெர்ஜின் கோக்கனெட் ஆயில் உடன் பன்னீர் ரோஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட யேக்கா கோல்டன் க்ளோ ஸ்கின் ஆயில் ஆகியவற்றுக்கு முகவர்களை எதிர்பார்க்கிறது. நூறு மிலி பாட்டில் விலை ரூ.350.

 

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில், ஆவாரம் பூ, அதிமதிரம், கேரட், பப்பாளி – இவற்றை கலந்து தயாரிக்கப்பட்ட ARAAH சோப்புகள் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

மேற்கண்ட செய்திகளை அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திருமதி. என். நந்தினி பிரியா தெரிவித்தார். (9551871033).

 – விஜயா கண்ணன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here