Home Training How to get Business Loan : One day workshop in Chennai

How to get Business Loan : One day workshop in Chennai

One Day Workshop13/10/2019- Sunday

900.00

பயிற்சியில் இடம்பெறுபவை,
 
• குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்ற கடன் வகைகள்
• முத்ரா கடன் பெரும் முறைகள்
• பெண் தொழில் முனைவோருக்கு ஏற்ற “ஸ்டாண்டப் இந்தியா” கடன் பற்றி விரிவான பார்வை
• அரசு மற்றும் -தனியார் வங்கி வழங்கு கடன் திட்டங்களில் எவை தொழிலுக்கு ஏற்றவை
• OD-Overdraft பற்றிய விளக்கங்கள்
• கடன் பெறுவதற்க்கு தேவையான ஆவணங்கள்
• சிபில் (CIBIL) பற்றி தெளிவான விளக்கங்கள்
• தொழில் தொடங்கி எவ்வளவு வருடங்கள் பிறகு கடன் பெற முடியும் ?
• கடன் பெற வருமான வரி தாக்கல் செய்யவேண்டுமா?
• தனிநபர் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யலாமா ?
• மற்றும் கலந்து கொள்வோருடன் உரையாடல், வினாக்களுக்கு விடை அளித்தல்
• இலவசமாக சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி?, சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?
 
நாள்: 13.10.2019, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
 
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
 
Location: https://goo.gl/maps/81VRfsvDftw
 
பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
 
பேசி: 99401 89433
Category:

Description

பயிற்சியில் இடம்பெறுபவை,
 
• குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்ற கடன் வகைகள்
• முத்ரா கடன் பெரும் முறைகள்
• பெண் தொழில் முனைவோருக்கு ஏற்ற “ஸ்டாண்டப் இந்தியா” கடன் பற்றி விரிவான பார்வை
• அரசு மற்றும் -தனியார் வங்கி வழங்கும் கடன் திட்டங்களில் எவை தொழிலுக்கு ஏற்றவை
• OD-Overdraft பற்றிய விளக்கங்கள்
• கடன் பெறுவதற்க்கு தேவையான ஆவணங்கள்
• சிபில் (CIBIL) பற்றி தெளிவான விளக்கங்கள்
• கடன் பெற வருமான வரி தாக்கல் செய்யவேண்டுமா?
• தனிநபர் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யலாமா ?
• இலவசமாக சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி?, சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?
• மற்றும் கலந்து கொள்வோருடன் உரையாடல், வினாக்களுக்கு விடை அளித்தல்
 
நாள்: 13.10.2019, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
 
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
Location: https://goo.gl/maps/81VRfsvDftw
 
பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
 
பேசி: 99401 89433

Event Details

Date: 13 October, 2019

Start time: 10:00 a.m.

End time: 05:30 p.m.

Venue: Lead Academy, 37, 1st Floor, Aziz Mulk 2nd street, Thousand Lights, Chennai- 600 006

Directions: Greams Road

Phone: 99401 89433

Email: [email protected]