fbpx
Home Events தொழில் முறை அப்பளம் தயாரிப்பது எப்படி? -ஒருநாள் பயிற்சி

தொழில் முறை அப்பளம் தயாரிப்பது எப்படி? -ஒருநாள் பயிற்சி

One Day Workshop08/06/2019 - Saturday

900.00

பயிற்சியில் இடம்பெறுபவை:

*உளுந்து தேர்ந்தெடுத்தல்,
*மாவு பிசைதல், மாவு துண்டு போடுதல்,
*தேய்ப்பு முறை,
*உலர வைத்தல்,
*தேவைப்படும் கருவிகள் – ஆட்கள், இடம் பற்றிய விளக்கங்கள்

நாள்: 08-06-2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை

இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 06.

Location: https://goo.gl/maps/81VRfsvDftw

பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

For Registration: 99401 89433

Website: valar.in/training

Category:

Event Details

Date: 8 June, 2019

Start time: 10:00 a.m.

End time: 09:30 p.m.

Venue: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 06.

Directions: Greams Road

Phone: 99401 89433

Email: [email protected]