நீங்களும் எழுதலாம்

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

வளர்.இன்,  இணையத்தில் படிப்பவர்களுக்கு சுவையான, பயனுள்ள செய்திகளை வழங்கி வருகின்றது.நீங்களும் வளர்.இன் தளத்துக்கு எழுதலாம். அவ்வாறு எழுதுவதன் வாயிலாக உங்கள் எண்ணங்கள் ஏராளமான வாசகர்களை சென்று அடையும். உங்கள் பெயரும் வாசகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

தொழில் முனைவு, வணிகம், மார்க்கெட்டிங், வாழ்வியல், உடல் நலன், மருத்துவம், உணவு, அறிவியல், உளவியல், நிதியியல், நகைச்சுவை   சார்ந்த கட்டுரைகள், செய்திகளை அனுப்பி வைக்கலாம்.

அனுப்பப்படும் படைப்புகள் ஆசிரியர் குழுவினரின் பரிசீலனைக்குப் பின் ஏற்றவை வெளியிடப்படும்.மேற்கண்ட துறைகள்  சார்ந்தவர்களிடம் பெறப்படும் நேர்காணல்களும் பரிசீலனைக்குப் பின் வெளியிடப்படும்.படைப்புகளை திருத்தவும், சுருக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. படைப்புகள் சுமார் ஆயிரம் சொற்கள் வரை இருக்கலாம். துணுக்கு செய்திகளையும் அனுப்பலாம்.

தங்கள் படைப்பு வெளியிடப்பட்ட செய்தி தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

[user-submitted-posts]