Home தொழில் முனைவு

தொழில் முனைவு

இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி

ஏற்றுமதி-இறக்குமதி தொழிலை முழுமையாக தெரிந்து கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இணையதளம் வழியாக இலவசமாக ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பற்றிய அடிப்படை முறையை கற்கலாம். தனியார் அமைப்புகள் நடத்தும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் ஒரு கருத்தரங்கம்...

அம்பானியின் பார்வையில், பணம் என்பது பக்க விளைவு!

ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் விளம்பர நிறுவனமாக இருந்த “முத்ரா” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், திரு. ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. 1980களில் இருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை கவனித்ததன் மூலம், தான் உணர்ந்த அவருடைய இயல்புகளை “திருபாயிசம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு...

பதிப்புத் தொழிலில் ஒரு புதிய முறை : டிஜிட்டல் பிரின்டர் கை கொடுக்கிறது!

அச்சுத் துறை சரிவைக் கண்டு வரும் இந்த நவீன கால கட்டத்தில் பதிப்பாளர் களும், எழுத்தாளர்களும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து விட்டனர். இந்த நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்று மாக சிறிய எழுத்தாளர்களும், பதிப்பாளர் களும் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு...

விற்பனையில் முன்னணியில் நிற்க, ஏ,கே,ஏ

இன்றைய உலகில் சில புகழ்பெற்ற குறியீடு (Brand) கொண்ட பொருள்களுக்குக் கூடச் சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான பொருள்களுக்கே புகழ்பெற்ற மனிதர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மருந்துகள், வீட்டுக் கருவிகள் போன்றவற்றை விற்பதற்குப் பிரதி...

விற்பனையும், மார்க்கெட்டிங்கும் ஒன்றா? வேறுவேறா?

நம்மில் பலரும், பொதுவாக மார்க்கெட்டிங் என்பதையும், விற்பனையையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள் வோம். ஆனால் உண்மையில் மார்க் கெட்டிங் எனப்படும் சந்தை வேறு, விற்பனை வேறு. சந்தை என்பது பல படிகள் கொண்ட ஒரு செயல்முறை....

ஆன்லைனில் ட்ரேட்மார்க் பதிவு செய்வது எப்படி?

வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ, வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சின்னம் அல்லது குறியீட்டையே ட்ரேட் மார்க் என்கிறோம். இந்த ட்ரேட் மார்க் ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’!

சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் 'வானமே எல்லை'. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது....

சிறிய அளவிலும் முன்பருவ பள்ளிகளை நடத்தலாம்

சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி உள்ளது. அப்பள்ளியை தொடங்கி, தொடர்ந்து இருபத்து ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார், திரு. வெற்றிச்செழியன். அவரிடம், பள்ளி நடத்துவது ஒரு தொழிலாக அவருக்கு உரிய வருமானத்தைப் பெற்றுத் தருகிறதா என்று கேட்டபொழுது, "எனது சொந்த ஊர் கோயில்பட்டி அருகே...

பெண்கள் சிந்தனைக்கு சில தொழில்கள்

இன்று நிறைய பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களில் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என கேட்கின்றனர். அவர்களின் சிந்தனைக்காக சில தொழில்களின் பட்டியல் இதோ:                          ...

தொழில் பயத்தை தாண்டுவது எப்படி?

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவது இல்லை, தொழிலின் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு செல்லும் போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும்...