Home தொழில்

தொழில்

அதிவேக நிறுவனம்

வேகமெடுக்கும் தமிழ்நாட்டு குளிர்பான நிறுவனம்

   தமிழகத்தின் பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், இந்த ஆண்டு கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளது. இது பற்றி காளிமார்க் குழுமத்தின் தலைவர் திரு....

சொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்!

சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாகப் பிரிவினை செய்யும் போதும், சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும் போதும் சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் போதும், சொத்துகளை காப்பீடு செய்யும் போதும், அரசு நில எடுப்பு இழப்பீடு...
கூகுல் பிளாகர்

ப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி?

நம் தொழிலுக்கு உதவி புரிபவற்றுள் ஒன்றான ப்ளாகர் (Blogger), கூகுள் வழங்கும் இன்னொரு இலவச சேவையாகும். இது ஒரு வலைத்தளம் போல் இயங்கக் கூடியது.. தொழில் தவிர்த்து உங்கள் படைப்புகளை வெளியிடக் கூட ப்ளாக் உருவாக்கலாம். தொழில் வலைத் தளத்தில் பொருட்கள், படங்கள், விலைப்பட்டியல், தள்ளுபடிகள், தொடர்பு முகவரி...

பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

அண்மையில் தனது வாழ்விணையருடன் சென்னைக்கு வந்திருந்தார், இலங்கை, வனியாவில் அம்பாள் கஃபே என்ற பெயரில் சைவ உணவகம் நடத்தி வரும் திரு. சிதம்பரநாதன் விமலன். புத்தகங்கள், இதழ்களை படிப்பதில் ஆர்வம் உள்ள அவர் வளர்தொழில் அலுவலகம் வந்திருந்தார். அவரிடம், வவுனியாவில் செயல்படும் அவரது உணவகம்...

பணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்

ஒரு கார்ப்பரேட் நிறுமத்தின் ஊழியர்கள், இயக்குநர்களின் சேவைகளுக்கு வெகுமதியாக சாதாரண பங்குகளை தள்ளுபடி விலையில் வழங்குவதையே பணிபுரிவோருக்கான பங்குகள் (Sweat equity shares) என அழைக்கப் பெறுகிறது. அதாவது அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் சலுகை விலையில் அந்நிறுமத்தின் பங்குகள் வழங்கப்படுகின்றன....

எம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் எம்எஸ்எம்இ என சுருக்கமாக குறிப்பிடப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரிசெலுத்துவது, அதற்கான அறிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவது, பொருட்களை அனுப்பும்போது, அதனோடு கூடவே பில் உருவாக்கி அனுப்புவது என அலைக்கழிக்கப்பட்டு தங்கள் வழக்கமான பணிகளுடன் இந்த...

காப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்

நம்முடைய புத்தாக்கங்களையும், புதிய கண்டு பிடிப்புகளையும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 இன் கீழ் இந்திய காப்புரிமைச் சட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால், அவற்றை நம் அனுமதி இன்றி பிறரால் பயன்படுத்த முடியாது. காப்புரிமை எனப்படும் காப்பிரைட் பதிவு செய்வதற்காக படிமுறைகள் -...

புதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா?

புதிதாக கடை தொடங்கும் இளைஞர்கள் வளர்ச்சிக்கான சில செய்திகளை மனதில் வைத்து இயங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மிகவும் விவரமானவர்கள் என்று எண்ண வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் பற்றித் தெளிவாக இருந்தாலும், சில சின்னச் சின்ன உத்திகளை வகுத்து அவர்களை கவர்ந்து...

அண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை!

நிகழ்ச்சி மேலாண்மைத் துறை (Event Management) இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்களுக்கான ஏற்பாடுகளை இத்தகைய நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களிடன் ஒப்படைத்து விடுகிறார்கள். நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் விழாக்களுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல்...

அது என்ன, ஜஸ்ட் இன் டைம்?

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வகைப் பொருட்களை, பல வகையான தொழில் நிறுவனங்கள் நாளும் தயாரித்து வருகின்றன. ஒரு பொருளை தயாரிப்பதில் இருந்து அதனை கடைக் கோடி வாடிக்கையாளர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது வரைக்கும் உள்ள தொடர்ச்சியான...