Home பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இனி அனைத்து பங்குப் பரிமாற்றங்களுக்கும் 2.10.2018 முதல் டிமேட் (Demat) முறையையே பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து வந்ததற்கு பதில் அனைத்து பங்குகளும் டிமேட் வடிவத்திலேயே கையாளப்பட வேண்டும். பங்கு பரிமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, கம்பெனி நிர்வாகத்தின்...
  இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி எல்லாம் தேவை இல்லை; இந்துத்துவாவும், சங்பரிவாரும் மெய்யறு அரசியலும் மட்டுமே போதுமானவை எனக் கருதுவோர் உண்டு. இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்....
  சிறு வணிகர்களுக்கு பயனிக்கும் வகையில் காம்போசிஷன் முறையில் வரி செலுத்தும் முறை ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 10 படி நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறையில் வரி செலுத்துவதை தொகுப்பு வரி, இணக்க வரி, கலவை திட்டத்தில் வரி செலுத்துதல் என்றும் கூறுவார்கள். முந்தைய நிதி ஆண்டில் ஒரு கோடிக்கு குறைவாக வருமானம் (வருமான உச்ச வரம்பு 1.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது - அறிவிப்பு விரைவில் வர...