பதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்?

வணிகராக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பதிவை பிரிவு 29-ன் படி உரிய அலுவலர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீக்கம் செய்யலாம். அ) அதிகாரியே சில காரணங்களுக்காக நீக்கம் செய்யதல் ஆ) பதிவு செய்த நபரின் இறப்பின் காரணமாக அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர்களால் அளிக்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் நீக்கம்...

சுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது!

ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி என்பது திட்டமிடும் தன்மையால், அதைச் செயல்படுத்தும் திறமையால் உருவாவது ஆகும். ஆனாலும் மிக வறுமையால் போராடிக் கொண்டு இருந்த நாடு ஒன்று, இன்று உலக அளவில் சீரான நிதி முதலீடுகளை ஈர்த்து, அதைப் பாதுகாப்பாக வைத்து இருந்து, திரும்பக்...

வங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா? இல்லை என்கிறார்கள், வல்லுநர்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவல்கள், நம் சின்னத்திரை நெடும் தொடர்களுடன் போட்டியிடும் அளவுக்கு நீளும் போல! தொடக்கத்தில் 11,000 கோடி ரூபாய் என்றார்கள். பின்னர் அது 12,000 என்ற வரம்பைத் தாண்டியது. அடுத்து வந்த இழப்பு...