Home பங்குச்சந்தை

பங்குச்சந்தை

Share Market news in Tamil

பதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்?

வணிகராக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பதிவை பிரிவு 29-ன் படி உரிய அலுவலர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீக்கம் செய்யலாம். அ) அதிகாரியே சில காரணங்களுக்காக நீக்கம் செய்யதல் ஆ) பதிவு செய்த நபரின் இறப்பின் காரணமாக அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர்களால் அளிக்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் நீக்கம்...

ஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்து வரி செலுத்தும் ஒவ்வொரு வணிகரும் (சில குறிப்பிட்டவர்கள் தவிர) சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 44-ன் படி தங்களின் ஒரு ஆண்டுக்கான மாதம்தோறுமான மற்றும் காலாண்டு விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து படிவம் ஜிஎஸ்டிஆர் - 9 -ல் ரிட்டர்ன்...

ரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது?

கேள்வி: நான் கூட்டு வணிகத்தில் 2017-18 - ல் கூட்டாளிக்கு அலுவலக வாடகை மாதம் ரூ.10,000 செலுத்துகிறேன். இதற்கு ஜிஎஸ்டி வரி உண்டா? பதில்: 01.07.17 முதல் 13.10.17 வரை Reverse Charge Mechanism (RCM) ல் இந்த நிறுவனம் 18 % வரி செலுத்த வேண்டும். இதுவரை...

சரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா?

முன்னணி மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனம் நான்கு நாள்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. வியாபார மந்த நிலை காரணமாக ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நான்கு நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. முன்னதாக டிவிஎஸ் லூகாஸ்...
இந்திய நிதிநிலை அறிக்கை 2019

நிதிநிலை அறிக்கை 2019

இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி உறுப்புகள் மீது, இறக்குமதி வரி கூடுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இறக்குமதி செய்யப்படும் அச்சடிப்புக்கான செய்தித்தாள், புத்தகங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான விற்பனைத் தொகை ரூ.400 கோடிக்குள் இருக்கும் இந்திய கார்ப்பரேட்...

போனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன?

போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும். ஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக...

வங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா? இல்லை என்கிறார்கள், வல்லுநர்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவல்கள், நம் சின்னத்திரை நெடும் தொடர்களுடன் போட்டியிடும் அளவுக்கு நீளும் போல! தொடக்கத்தில் 11,000 கோடி ரூபாய் என்றார்கள். பின்னர் அது 12,000 என்ற வரம்பைத் தாண்டியது. அடுத்து வந்த இழப்பு...

சுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது!

ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி என்பது திட்டமிடும் தன்மையால், அதைச் செயல்படுத்தும் திறமையால் உருவாவது ஆகும். ஆனாலும் மிக வறுமையால் போராடிக் கொண்டு இருந்த நாடு ஒன்று, இன்று உலக அளவில் சீரான நிதி முதலீடுகளை ஈர்த்து, அதைப் பாதுகாப்பாக வைத்து இருந்து, திரும்பக்...

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு?

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும்...

சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

  இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி...