Home பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இந்திய நிதிநிலை அறிக்கை 2019

நிதிநிலை அறிக்கை 2019

இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி உறுப்புகள் மீது, இறக்குமதி வரி கூடுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இறக்குமதி செய்யப்படும் அச்சடிப்புக்கான செய்தித்தாள், புத்தகங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான விற்பனைத் தொகை ரூ.400 கோடிக்குள் இருக்கும் இந்திய கார்ப்பரேட்...

போனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன?

போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும். ஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக...

வங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா? இல்லை என்கிறார்கள், வல்லுநர்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவல்கள், நம் சின்னத்திரை நெடும் தொடர்களுடன் போட்டியிடும் அளவுக்கு நீளும் போல! தொடக்கத்தில் 11,000 கோடி ரூபாய் என்றார்கள். பின்னர் அது 12,000 என்ற வரம்பைத் தாண்டியது. அடுத்து வந்த இழப்பு...

சுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது!

ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி என்பது திட்டமிடும் தன்மையால், அதைச் செயல்படுத்தும் திறமையால் உருவாவது ஆகும். ஆனாலும் மிக வறுமையால் போராடிக் கொண்டு இருந்த நாடு ஒன்று, இன்று உலக அளவில் சீரான நிதி முதலீடுகளை ஈர்த்து, அதைப் பாதுகாப்பாக வைத்து இருந்து, திரும்பக்...

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு?

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும்...

சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

  இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி...

காம்போசிஷன் வரிப் படிவங்கள்

Composition system tax method for small business users is implemented in line with Section 10 of GST Act. In this manner, tax payers will be asked to pay taxes, taxes on taxes, taxes in the mixed scheme. In this manner the taxpayer should not charge taxes for supply and services that are outside. As well as the incoming tax on all incoming products and services can not be credited.

பங்குகள் இனி டிமேட்- ஆக மட்டுமே!

இனி அனைத்து பங்குப் பரிமாற்றங்களுக்கும் 2.10.2018 முதல் டிமேட் (Demat) முறையையே பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து வந்ததற்கு பதில்...

எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விசயம் - எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும். விவரம் தெரியாமல் கண்ட கண்ட திட்டங்களிலும் பங்குகளிலும் பணத்தைப் போட்டுவிட்டு அவதிப்படாமல் இருக்க நினைப்பவர்கள் இதை அவசியம் படித்தாக வேண்டும். விதிகள் எளிதானவை எது, எதில் எல்லாம்...

பங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்!

நிதி, முதலீடு, பங்குச் சந்தை, வங்கித் துறை போன்றவற்றில் எச்என்ஐ என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். யார் இந்த எச்என்ஐ-கள்? எச்என்ஐ என்பதற்கு ஹை நெட் ஒர்த் இண்டிவிஜுவல்ஸ் (High net worth individuals) என்பது        விரிவாகும்.அதாவது இவர்கள் அதிக நிகரப் பெறுமானம் கொண்டவர்கள்....