புதிய நிறுவனம் தொடங்க சுற்றுச்சூழல் குழுவில் பதிவு செய்வது அவசியமா?

வியாபார நடவடிக்கைகளை தொடங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் வருமானவரித்துறையில் பதிவுசெய்து PAN எனும் வருமானவரி பதிவுஎண் பெற வேண்டும். அவ்வாறே தாம் வழங்கும் தொகை குறிப்பிட்ட வரம்பிற்குமேல் செல்லும்போது அதற்கான வருமான வரியை பிடித்தம் செய்து வழங்குவதற்காக வருமானவரித்துறையில் பதிவுசெய்து TAN எனும் மற்றொரு பதிவு எண்...

இ-வே பட்டியல்: பிழையைச் சரிசெய்யும் ஜிஎஸ்டி ஹீரோ

ஜிஎஸ்டியில் புதியதாக மின்வழி பட்டியல்(E-Way Bill) அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ரூ. 50,000/- திற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும்போது, கொண்டு செல்வோர் கண்டிப்பாக அதற்கான மின் வழி பட்டியலையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். 2018-19 நிதியாண்டில் ரூ. 55.78 கோடி மதிப்பிற்கான மின்வழி பட்டியல்கள் இல்லாமல்...

வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்க தொடர்: கல்வி நிறுவன சேவைகளுக்கு வரி விதிக்க முடியுமா?

கல்வி என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாகும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். ஆகவே, ஒரு கல்வி நிறுவனம் அதனுடைய மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு முந்தைய சேவை வரி சட்டத்தில் அறிவிப்பு எண்: ST-25/2012 நாள்:...

உள்ளீட்டு வரி வரவை மேலும் ஈட்ட..

பெரும்பாலான சரக்கு சேவைவரி (GST) வல்லுநர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உள்ளீட்டு வரிவரவு (Input TaxCredit(ITC)) மறு ஒத்திசைவை (Reconciliation) செய்யாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஐ.டி.சி மறு ஒத்திசைவை செய்வது மிகவும் அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளும் என்பதும் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் போதுமானதாக...

வருமான வரிச் சட்டத்தின் புதிய பிரிவு 115BAA

நடைமுறையில் இருந்துவரும் வருமான வரிச்சட்டத்தில் தற்போது புதியதாக 115BAA எனும் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த புதிய பிரிவின் வழியாக, உள்நாட்டு நிறுவனங்கள் விரும்பினால் தற்போது செலுத்தும் 25% (அல்லது 30%) என்ற வருமான வரிவிகிதத்திற்கு பதிலாக வரிவிகிதத்தை 3% அல்லது 8% அளவிற்கு குறைத்து 22%...

புதிய ஜி.எஸ்.டி படிவங்களை பற்றிய ஒரு அறிமுகம்

புதிய சரக்கு சேவை வரி 2017 இல் அறிமுகமானது. இது, மறைமுக வரிவிதிப்பில் ஒரு சிறந்த சீர்திருத்த நடவடிக்கையாகும். இதன்படி, உள்ளீட்டு வரிவரைவில் இணக்கமான நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்க அரசாங்கம் எப்போதும் விரும்புகின்றது. மேலும், விலைப்பட்டியலில் விலைப்பட்டியலை பொருத்துதல் என்ற தனித்துவமான கருத்தை அதன் மறைமுக வரி...

பதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்?

வணிகராக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பதிவை பிரிவு 29-ன் படி உரிய அலுவலர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீக்கம் செய்யலாம். அ) அதிகாரியே சில காரணங்களுக்காக நீக்கம் செய்யதல் ஆ) பதிவு செய்த நபரின் இறப்பின் காரணமாக அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர்களால் அளிக்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் நீக்கம்...

ஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்து வரி செலுத்தும் ஒவ்வொரு வணிகரும் (சில குறிப்பிட்டவர்கள் தவிர) சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 44-ன் படி தங்களின் ஒரு ஆண்டுக்கான மாதம்தோறுமான மற்றும் காலாண்டு விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து படிவம் ஜிஎஸ்டிஆர் - 9 -ல் ரிட்டர்ன்...

ரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது?

கேள்வி: நான் கூட்டு வணிகத்தில் 2017-18 - ல் கூட்டாளிக்கு அலுவலக வாடகை மாதம் ரூ.10,000 செலுத்துகிறேன். இதற்கு ஜிஎஸ்டி வரி உண்டா? பதில்: 01.07.17 முதல் 13.10.17 வரை Reverse Charge Mechanism (RCM) ல் இந்த நிறுவனம் 18 % வரி செலுத்த வேண்டும். இதுவரை...
இந்திய நிதிநிலை அறிக்கை 2019

நிதிநிலை அறிக்கை 2019

இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி உறுப்புகள் மீது, இறக்குமதி வரி கூடுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இறக்குமதி செய்யப்படும் அச்சடிப்புக்கான செய்தித்தாள், புத்தகங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான விற்பனைத் தொகை ரூ.400 கோடிக்குள் இருக்கும் இந்திய கார்ப்பரேட்...