எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்!

பிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துவதும் ஒரு நேர்மறை அணுகுமறை எனலாம். குறைகளை குறைகளை சுட்டிகாட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டவும் குறைகள் இருப்பின் பிறர் ̃ மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டவும், அதனைக் களைய என்ன செய்யலாம் சொல்வதுமே  தலைமைப் பண்பு சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும்  நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள். "அட...

வருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்!

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள்! கடந்த ஆண்டுக்கு முன் மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, உங்களது வங்கிக் கணக்கில் பெரு தொகை டெப்பாசிட் செய்தவரா? இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வந்து உள்ளதா? 'இத்தனை ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஆனால் வரும் நாட்களிலும் இப்படியே தொடர்வது இயலாதோ?' என்ற சந்தேகத்தில்... யோசனையில் இருப்பவரா?"வரி...

வழிகாட்டுகிறார், திரு. சுரேஷ் கிருஷ்ணா

டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக திருமதி.ஆரத்தி கிருஷ்ணா அதன் இயக்குநர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் இதுவரை அந்த நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநராகசெயல்பட்டு வந்தார். இவருடைய தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா இணை மேலாண் இயக்குநராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன் துணை மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவர்களின் அக்கா திருமதி....

தொழில் முனைவோரின் நண்பனாக,எம்எஸ்எம்இ

எம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு புதிய தொழில் முனைவோருக்கான, ஏற்றுமதியாளர் களுக்கான ஆலோசனைகளை வழங்கி...

பனை மரம் சார்ந்த தொழில்கள்: மாறுதலாக சிந்திக்க வேண்டிய நேரம்!

பனைமரத்தின் தொடக்கம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் பொராச ஸ் ஃப்லாபெல்லிஃபர் - குடும்பம் : அகேசியே (Borassus flabellifer (Family: Arecaceae) என்ற...

பங்குச் சந்தையில் நாள் வணிகம்

ஒரே நாளில் பங்குகளை வாங்கி-விற்று லாபம் சம்பாதிக்கும் முறைக்குப் பெயர்தான் டே-ட்ரேடிங். அதாவது, நாள் வணிகம். அன்றைய ட்ரேடிங் முடிவதற்குள், கையில் எந்த ஷேர்களும் இல்லாதவாறு வாங்கி -                          ...

சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இயற்கை உணவகம்!

பத்திரிகை உலகில் திரு.சாவித்திரி கண்ணனை அறியாதவர்கள் அரிதாகவே இருப்பர். 1985-ம் ஆண்டில் இத்துறையில் கால் பதித்து கடந்த 29 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஊடகப் பணி தவிர, சமூக நோக்கோடு அவ்வப்போது அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்...

அதிகம் விரும்பி படிக்கப்பட்டவை