Home வேளாண்மை

வேளாண்மை

கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண்முறை குறித்த உண்மையான தகவல் களை மறைத்து வேண்டும் என்றே பொய்ப் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வேளாண் வேதித்துறையின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளுள் ஒன்றான இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Crop Care Federation of India) கூறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வரும்...
மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப்...
இந்தியாவிலுள்ள 6 கோடி பனைமரங்களில் 4 கோடி தமிழகத்தில் இருக் கின்றன. 1979 - 80-ஆம் ஆண்டில் ஒரு கோடி பனங் கொட்டைகள் மாநிலம் முழுவதும் பெருவழிச்சாலை ஓரங்களிலும், பஞ்சாயத்து சாலை                      ஓரங்களிலும் நட ஏற்பாடு செய்யப்பட்டு நடப்பட்டன. 30 ஆண்டுகள் முயற்சி செய்து பனைத்தொழிலில் பல முன்னேற்றங்கள் கண்ட தமிழ்நாடு அரசு பனை...
ஏற்ற பருவம் : நவம்பர்- டிசம்பர் விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் . ஒரு எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவைப்படும். குழித் தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடுவதால் வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம். பன்னிரெண்டு நாட்கள் வயதுடைய நாற்றுகளை வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் செடிக்கு செடி 0.9 மீட்டர் இடைவெளி பார்களில்...
பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில், கருவூட்டல் செய்யப்பட்டு பிறந்த கன்றுகளையும், பசுக்களையும் விவசாயிகள் விற்று விடாமல் இருக்க, கிடேரிக் கன்று வளர்ப்புக்காக மாதம்தோறும் பத்து ரூபாய் வீதம் மானியமாக வழங்கினார்கள். அந்தக் கன்று பசுவாக வளர்ந்து கன்று போடும் வரை அந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் தமிழ் நாட்டில் பல்லாயிரக் கணக்கான பசுக்களும், கன்றுகளும் விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பால் உற்பத்தி பெருகியது. சாணம், கோமியம் மண்ணிலேயே கலந்து மண்...
இஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் வேளாண்மையும், பால்பண்ணைத் தொழிலும் உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம் உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால் தருவது ஒரு வியப்பு ஆகும். இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும், ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம். நாளொன்றுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால் தந்த பலாடி இனப் பசுக்கள்...