fbpx
Home வாழ்வியல்

வாழ்வியல்

நிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் 'ஏ' பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை 'பி' ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் 'ஏ' பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர். அதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து...
பணம் சேர்ப்பது பாவச் செயல் என்றும், செல்வந்தர்கள் செல்வத்தால் அல்லல்படுகிறார்கள் என்ற பணம் சம்பாதிப்பதற்கு எதிரான ஒரு பார்வையை இன்றும் சிலர், குறிப்பாக மத போதகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது ஒரு தவறான கருத்து ஆகும். ."ஏழை கால் வயிற்றுக் கஞ்சியைக் குடித்தாலும் நிம்மதியாய்த் தூங்குவான், கோடீஸ்வர்கள், பணக்காரகளுக்கு நிம்மதி என்பது இருக்காது. தூக்கம் வராது" என்று போலியான, பாசாங்கான கருத்துகளை தங்களுக்குத் தாங்களே சொல்லி...
நமது நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை, நம்பிக்கையை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பகடைக் காயாக உருட்டப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தி, மொத்த வருவாய், சராசரி வருவாய் உயர்கின்றது என்ற புள்ளி விவரங்களை நமக்கு முன் அள்ளி வீசுகின்றனர். ஆனால் நடைமுறை நிலைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நகரங்கள் விரைந்து வளர்கின்றன; மிகப் பெரிய கிராமங்கள் நகரத்தின் தோற்றப் பொலிவைப் பெறுகின்றன;...
நமக்கு தெரிந்த மனிதரை நினைவுகூறும் போது, அவரோடு நாம் நடத்திய உரையாடல்களை அசை போடுதல் ஒரு இனிமையான அனுபவம். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்கும் இந்த பண்பு இயல்பான ஒன்று. முதல் முறை சந்தித்தபோது பேசியது, கடைசியாக பார்த்த போது கண்கலங்கி விடை பெற்றது என்று உரையாடல்களே அந்த உறவுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும். உரையாடல் என்பது ஒரு கருவி; அதனைக் கொண்டு ஒரு வேலையை எளிதில் முடிக்கலாம். உரையாடல் ஒரு பூங்கொத்து;...
ஆமகந்தர் என்னும் பெயர் உடைய துறவி ஒருவர் இமயமலைப் பகுதியில் ஒரு ஆசிரமம் அமைத்துத் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரும் அவர்தம் சீடர்களும் மீனையோ, இறைச்சியையோ,                           பறவையின் தசைகளையோ உணவாக உண்பதில்லை. அரிசி, கம்பு, அவரை, பட்டாணி முதலிய தானியங்களையும், மரங்கள் கொடிகளில் விளையும் பழங்களையும், உண்ணத் தகுந்த இலைகளையும், கிழங்கு...