Home வணிகக் கதைகள்

வணிகக் கதைகள்

சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

  இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி...

தங்கத்தேரின் தங்கத்தில் கலப்படம்!

'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை', என்பது வள்ளுவர் வாய்மொழி இது பொய்யாமொழி. இன்று தனி வாழ்விற்கும், குடும்ப வாழ்விற்கும், சமுதாயக் கூட்டுப் பணிகளுக்கும், அரசியல் செயல்பாட்டிற்கும், சமயங்களின் நடவடிக்கைகளுக்கும் பொருள், பணம் ஆதாரமாக இருப்பதைக் காண்கின்றோம். ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் ஒரு பொருளாதாரம் இருக்கின்றது. அதற்கு என்று சில...