fbpx
Home வணிகக் கதைகள்

வணிகக் கதைகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்து உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 69-ஐ நெருங்கி விட்டது. பிறகு, சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆகஸ்ட்,3-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.60 ஆக நிலை கொண்டது. இந்தியா ரூபாய் மதிப்பு சரிவுக்கு, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து...