Home வங்கியியல் செய்திகள்

வங்கியியல் செய்திகள்

கடன் கேட்டு வருபவர்களுக்கு முன்வந்து உதவிய “எஸ் வங்கி” ராணா கபூர்

ராணா கபூர் தனது வங்கியில், கடன் கேட்பவர்கள் அனைவருக்கும் வழங்குவார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கப்பல் நிறுவனத்தின் விளம்பரதாரர் ஒருவர் அளவுக்கு மீறி வாங்கிய திருப்பி கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பெரிய தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம்...

யாராவது சொல்லுங்களேன்!

நூறு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் வராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருந்தாலும் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் கேள்விப்பட்டோம். கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளுக்கு வராக் கடன் மூலம் ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய பல...

வங்கி மோசடிகளை குறைக்க

மத்திய நிதி அமைச்சர் வங்கிகளை இணைப்பதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்ட சில நாட்களிலேயே, வேறொரு செய்தி வெளியாயிற்று. அதில் ஒவ்வொரு வங்கியிலும் நிகழ்ந்துள்ள மோசடிகளின் அளவைப் புள்ளி விவரமாகத் தந்திருந்தார்கள். அதை மேலோட்டமாகப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறதென்றால், மிகையில்லை. அதுவும், கணினி நுழைவுக்குப் பின்னர் வங்கிக்குப் போகாமலேயே, பற்று...

மேலாளர்கள் சிறப்பாக செயல்பட இந்த ஆலோசனைகள் உதவும்

சிறப்பாக செயல்படும் மேலாளர், அவருக்குக் கிடைக்கக் கூடிய வளங்களை எப்போதும் அறிந்திருப்பது மட்டுமன்றி அவற்றை அருமையாக பயன்படுத்தவும் முயற்சி மேற்கொள்வார். இத்தகைய வளங்களுள் அடங்குவன - நிதி நிலைச் சொத்துகள் பணியாற்றுபவர்கள் இருப்புச் சரக்கு பணி முறைகள் சந்தைத் தந்திரம் நேரம் இவற்றுள் எதையாவது தவறாக நிருவகித்தால் அது கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மேலாளர் நன்கு அறிந்து இருத்தல்...
cheque

காசோலை திருப்பம்: இடைக்காலமாக 20% சட்டம்

காசோலை ஒன்று கிடைக்கப் பெற்றால் அந்த காசோலையில் எழுதப்பட்டு உள்ள தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் வங்கியில் வழங்கி அந்த தொகையை நம் கணக்கில் வரவு வைக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு தொகையை வரவு வைக்காமல் காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என காசோலை...

நகைக் கடனா? கவனம்

தங்க நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறீர்களா? நீங்கள் பல எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் என்ன தேவைக்காகக் கடன் வாங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக          இருங்கள். விவசாயக் கடனா, வணிகத்திற்கானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடனுக்கான தவணைக் காலத்தைத்...

ஷாப் கீப்பர்ஸ் பேக்கேஜ் பாலிசி

மேலை நாட்டில் ஒரு வணிகர் புதிதாக கடை தொடங்குகிறார் என்றால், முதலில் தனக்கு வேண்டிய காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள் வார். நம் நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் அக்கறை கொள்வது இல்லை. எதற்காக அதற்கு ஒரு பிரிமியம் செலுத்த வேண்டும். நம் கடையில்...

அதிகம் விரும்பி படிக்கப்பட்டவை