Home நிர்வாக மேலாண்மை

நிர்வாக மேலாண்மை

த ற்போது நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எச்ஆர் (HR) என்ற பதவியின் பெயர் முதன்மையாக பேசப்படுகின்றது. ஹியூமன்       ரிசோரஸ் என்பதன் சுருக்கப் பெயரான இந்த எச்ஆர் இந்த அளவுக்கு புகழ் பெற என்ன காரணம்? ஒரு நிறுவனத்தின் நிதியை மேலாண்மை செய்வதற்கு நிதி மேலாளர் இருப்பதைப் போல, உற்பத்தியை மேலாண்மை செய்வதற்கு உற்பத்தி மேலாளர் எனப்படும் புரடக்ஷன் மேலாளர் இருப்பதைப் போல பணியாளர்களை...
உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மேலாண்மைச் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இன்று உற்பத்தித் துறையிலும், சந்தையிலும் காணப்படும் பல உத்திகள், உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் வாடிக்கையாளர்களே. அவர்களுக்கு மனநிறைவை அளிப்பதில் எல்லா நாடுகளும் ஒருமுகமாக ஈடுபட்டு இருப்பதால், உருவாகிய இந்த உத்திகள் நமது நிறுவனத்திலும் வரவேண்டுமா என்ற ஐயப்பாடு கொண்டவர்கள். இந்தச் சிந்தனை மாற்றங்களின் தொகுப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதோ சில...
நினா பெஞ்சமின் சிங் (Nina Benjamin Singh) குர்பிரீத் சிங் (Gurpreet Singh). நினா தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். குர்பிரீத் மின்கலங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வாகனங்கள் மற்றும் தொழில் சாலைகளுக்குத் தேவைப்படும் மின்கலங்களைத் தயாரிப்பதில் இறங்கினார்கள். தங்களுடைய உற்பத்திப் பொருளை விற்பதற்கு இவர்கள் தேர்வு செய்த முறை, பெயர் வழங்கு...
ஒரு நிறுவனத்தில் பல நிலைகளில் பணிகள் உண்டு. ஒவ்வொரு பணிக்கும் சில சிறந்த குணங்கள், ஒவ்வாத குணங்கள், சில திறன்கள் உண்டு என்று கூறலாம். அதைப் போல பணியாளர்களிடமும் சிறந்த குணங் கள், ஈடுபாடுகள் உள்ளன. அவற்றை யெல்லாம் நாம் கணித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி? திறமைக்கேற்ற பதவி அவர் படித்து வாங்கிய பட்டங்கள், அவர் ஆர்வம் காட்டும் துறைகள், அவர் வேலையில் சேர்ந்த பின்னர் தம் அறிவைப் பெருக்கிக்...