Home தனி ஆள் தொழில்கள்

தனி ஆள் தொழில்கள்

நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை

குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது, எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார். அவர் அமரம்பேட்டில் சொந்தமாக...

ஃபேஷன் உடைகளைத் தைக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்

இன்றைக்கு புதுப்புதுப்பாணியில் உடைகளை வடிவமைத்து தைத்துத் தருவதால் சாதாரண தையற்கடையில் இருந்து மாறுபட்டு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாகவே கொட்டிக் கிடக்கின்றதைக் காண முடிகின்றது. மகளிர் ப்ளவுஸ் உடை சாதாரண மாதிரியில் தைக்க கூலி ரூ. 150 என்றால் ஃபேஷன் சார்ந்த ப்ளவுசிற்கு தையல் கூலி ரூ....

தூக்கி விட்ட வீட்டு மனை விற்பனை!

திரு. தி. நாராயணசாமி பன்முகத்திறன் கொண்டவர். வங்கியில் இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வணிகத்தில் கால்பதித்தவர். பித்தளை, அலுமினியம் போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் விற்பனை மையங்களை நடத்தியவர். தற்போது, ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட...

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியுமா?

அண்மைக் காலங்களில், உலகெங்கிலும் உள்ள சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிளாஸ்டிக்கிற்கு ஆன எதிர்ப்புக் குரல் போதுமான அளவு அறிவியல் அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக்...

விற்பனை வாய்ப்பு !

  பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை தற்போது ஏற்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிப்பை, சணல் பை, வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டைப் பொருட்கள், அலுமினியம் பூசப்பட்ட காகிதம்,...

பெயின்டிங் – சில நுட்பங்கள்

நல்ல பெயின்டர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் நாள் ஊதியத்துக்கும் பணி புரிகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிகிறார்கள். பெயின்டர்களுக்கான தொழில் வாய்ப்பு எப்படி இருக்கிறது? சென்னை, போரூரில் பெயின்டர் ஆக இருக்கும் திரு. சையது இடம் கேட்ட போது, அவர் தன் தொழில்...

ஷாப் கீப்பர்ஸ் பேக்கேஜ் பாலிசி

மேலை நாட்டில் ஒரு வணிகர் புதிதாக கடை தொடங்குகிறார் என்றால், முதலில் தனக்கு வேண்டிய காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள் வார். நம் நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் அக்கறை கொள்வது இல்லை. எதற்காக அதற்கு ஒரு பிரிமியம் செலுத்த வேண்டும். நம் கடையில்...

அதிகம் விரும்பி படிக்கப்பட்டவை