Home சிறு குறு தொழில்கள்

சிறு குறு தொழில்கள்

தொடர் லாபத்திற்கு சுழற்சி முறையில் சாகுபடி

தட்டைப் பயிர், பீன்ஸ், காராமணி என்ற வரிசையில் இருக்கும் வணிகப் பயிர்களில் ஒன்றுதான் 'பொரியல் தட்டை'. இது, கேரள மாநில மக்களால் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. அவியல், பொரியல், கூட்டு என்று விரும்பியவாறு இதைச் சமைத்து உண்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டில் விளையும் பொரியல் தட்டையின்...

மாடித் தோட்டம்: புதினா வளர்ப்பு

புதினா சைவ மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் பயன்படக்கூடிய ஒரு தாவரமாகும். இது, மணம் நிறைந்த தாவரம் என்பதால் பிரியாணியில் அதிகம் பயன்படுத்துவார்கள். ஒரு மண்தொட்டியில் மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை நிரப்பி அவற்றில் முற்றிய புதினா கீரையின் தண்டு பகுதியை 2 அங்குலம் அளவிற்கு...

சிறு, குறு நிறுவனங்களுக்கு பதிவு செய்தால் தான் சலுகையா?

மிககுறைந்த முதலீட்டில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro small and medium Enterprise) என்று அழைக்கப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்படுத்துதல் (MSMED) சட்டம் 2006 ஆனது இவைகளை உற்பத்தி நிறுவனங்கள் என்றும் சேவை நிறுவனங்கள் என்றும் இரண்டாக...

கால்நடைகள், கோழி வளர்ப்பு: சில பொதுவான செய்திகள்

கோழி வளர்ப்பு: முட்டை கோழி பண்ணை, கறிக்கோழி பண்ணை, நாட்டு கோழி பண்ணை. ஆடு வளர்ப்பு: செம்மறி ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு. மீன் வளர்ப்பு: பேன்சி மீன் வளர்த்தல், உண்கின்ற மீன்கள் வளர்த்தல், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான தொழில்கள். கோழி வளர்ப்பு: முட்டை கோழி வளர்ப்பு சிறிய அளவிலான ப்ராஜெக்ட் சுமார்...

அதிக லாபம் தரும் துவரை

புரதச்சத்து அதிகம் நிறைந்த துவரை குறைந்த நீரை கொண்டு வளரும் பயிராகும். இந்த சாகுபடியில் முக்கியமாக கருதப்படுவது பூக்கும் பருவம் ஆகும். சைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் துவரையை மக்கள் அதிகம் வரவேற்கின்றனர். தமிழகத்தில் பயிர் சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயிறு, தட்டை பயிறு, துவரை, கொண்டைக்கடலை...