Home சிறு , குறு தொழில் பயிற்சி

சிறு , குறு தொழில் பயிற்சி

பண்ணையில் மீன் வளர்ப்பு

விவசாயம் என்பது ஒன்றை சார்ந்த மற்றொன்று. எனவே இயற்கைச்சீற்றம், விலையின்மை, ஆட்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகின்றபோது, அவற்றை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த தொழில்கள்தான். அதாவது, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு,...

சிறுதானிய சகோதரிகள்

கிராமப்புற பெண்கள் சிலர் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் இவ்வுலகமே வியக்கும் வண்ணம் அற்புதங்கள் நிறைந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை, அதே வேகத்தில் மனதில் கொண்டு செயல்பட்டால், அவை பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். இதை மெய்பிக்கும் வகையில் தெலுங்கானாவைச் சார்ந்த...

டிரேட் மார்க்கை பதிவு செய்வது எப்படி?

புதிதாக தொடங்கப்படும் நிறுவன ங்கள் தங்களுக்கென புதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை(Trade Mark) இந்திய அரசின் பேட்டன்ட் அண்டு டிரேட் மார்க் (Patent and Trademark) பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு,...

கைவினைப் பொருட்கள் செய்முறையைக் கற்றுக் கொடுக்க, “செய்து பாருங்கள்”

பலவிதமான கைவினைப் பொருட் களை செய்வதற்கென்றே தமிழில் முதல் முறையாக, “செய்து பாருங்கள்” என்ற இதழை திருமதி மு. வி. நந்தினி நடத்தி வருகிறார். தனது செயல்பாடுகளைப் பற்றி அவர் கூறிய போது, “தர்மபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் மீடியா துறைக்குச்...

எல்இடி விளக்குகள் செய்ய பயிற்சி தரும் சங்கம்!

பணியாளர்களாக எந்த நிறுவனத்திலும் சேராத, மாதச் சம்பளம் என்று வாங்காமல், செய்யும் பணிகளுக்கு உரிய ஊதியம் அல்லது நாட்கூலி வாங்கும் பணியாளர்கள் உண்டு. கட்டுமானத் தொழிலாளர்கள், வெல்டர்கள், பெயின்டர்கள் போன்ற இத்தகைய பலவகையினர் பெயர், அமைப்பு சாரா பணியாளர்கள். ...

குறைந்த முதலீடு போதும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலையில் காய்கறிகளை வெட்டுவதற்கு நேரம் இருப்பதில்லை. பலவகையான காய்கறிகளை சந்தையில் மொத்தமாக வாங்கித் தூய்மைப்படுத்தி துண்டுகளாக வெட்டி தனித்தனிப் பொட்ட லங்களில் போட்டு விற்கலாம். கேரட் பொட்டலம் கத்தரிக்காய் பொட்டலம், உருளைக் கிழங்கு பொட்டலம் என விதவிதமாக பொட்டலம் கட்டி விற்கலாம். மேலும் கீரைகளை வாங்கி,...

இந்த தொழில்களை சிந்திக்கலாம்

நகரங்களில் பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக சில தொழில்களைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய தொழில்கள் சில.. வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புதல் ப்போது பெரும்பாலான இல்லங்களில் கணவனுக்கு இணையாக மனைவியும் அலுவலகம் செல்கிறார். அவர் களால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆட்களைத்...

நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை

குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது, எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார். அவர் அமரம்பேட்டில் சொந்தமாக...

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியுமா?

அண்மைக் காலங்களில், உலகெங்கிலும் உள்ள சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிளாஸ்டிக்கிற்கு ஆன எதிர்ப்புக் குரல் போதுமான அளவு அறிவியல் அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக்...

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில்...