Home குட்டிக் கதை

குட்டிக் கதை

மகிழ்ச்சி

"என்னப்பா இரகசியம், உன் முகம் எப்பவும் மகிழ்ச்சியா மலர்ச்சியா இருக்கு" என்று கேட்பவர்களுக்கு மத்தியில், சிலர் ஒனக்கு பிரச்சனையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கியே" என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு...