புறக்கணிக்க முடியாத ஆன்லைன் வணிகம்

ஆன்லைன் வணிகம், கடையில் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கி உள்ளது. அதாவது, பொருள்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்து வாங்கலாம். மற்றும் பெரிய ஒப்பந்தங்களையும் பெறலாம். மின் வணிகம் பற்றி மேலும் இங்கு தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் வணிகம் ஆன்லைன் வணிகம் அல்லது மின் வணிகம் என்பது இணையத்தின் உதவியுடன் ஆன்லைனில்...

குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்யும் ஆப்

சென்னையில் மட்டும் நாள்தோறும் 5000 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரித்து அகற்றப்படும் குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்துவது என்பது சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய கடினமான செயலாக இருக்கின்றது. எனவே சென்னையில் உருவாகும் குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்து...

இலவசமாக விளம்பரம் செய்ய உள்ள வழிகள்

மாரிசாமி ஊமைத்துரை: தற்போது எனக்கு 25 வயது. சொந்தத் தொழில் தொடங்கி உள்ளேன். அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் ஆனால் வணிகர்களிடம், வாடிக்கையாளர் களிடம் கொண்டு செல்லும்போது பெரும்பாலும் அனைவரும் ''பார்க்கலாம்.., பார்க்கலாம்..'' என்றே கூறுகின்றனர். சந்தைப் படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது....

ஏன் டேட்டா சயின்ஸ் முன்னணியில் இருக்கிறது?

காலங்காலமாக மனிதன் பயன்படுத்தி வந்த ஆயுதங்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பரிணாமங்களைப் பெற்று வந்திருக்கின்றன. கற்கள், வில் அம்பு, துப்பாக்கி, விமான தாக்குதல், ஏவுகணை, அணுகுண்டு என்ற வரிசையில் இருந்து தற்போது, நவீன ஆயுதமாக தகவல் எனப்படும் டேட்டாவாக மாற்றம் கொண்டுள்ளது. பொருளாதாரம் முதல் அரசியல் வரை...

இப்போது வருமான வரிப் படிவத்தில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்க்க வேண்டும்

பொதுவாக 2016-17 ஆம் நிதியாண்டு வரையில் நிறுவனங்கள், தங்களுடைய வருமானவரிப் படிவங்களை (IncomeTax Return (ITR)) சமர்ப்பிக்கும் போது எக்சைஸ் டூட்டி, வாட் என்பன போன்ற மறைமுகவரி விவரங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டி இருக்கவில்லை. தற்போது ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட...

இணையம் வாயிலாக பிரைவேட் லிமிடெட் பதிவு செய்வது எப்படி?

முதலில் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட் எனப்படும் டிஎஸ்சி (DSC) பெற வேண்டும். தற்போது கம்பெனி பதிவுக்கான எம்சிஏ (Ministry of Corporate Affairs (MCA) இணைய பக்கம் மட்டுமல்லாமல், நம்ம்டைய அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தின் வாயி லாகவே நடைபெறுவதால், அதில் டிஜிட்டல் கையொப்பமிட...

இணையம் வாயிலான விற்பனையைத் தடுக்க முடியாது

உலகெங்கிலும் பரந்து, விரிந்து உள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தை யும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

உங்களைப் பின்தொடரும் பப்பி – 1 சூட்கேஸ்

ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படும் 'தி பப்பி' The Puppy - 1) என்ற சூட்கேஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு சக்கரங்களால் இயங்கும் இந்த சூட்கேஸ், உங்களைப் (சூட்கேஸ் உரிமையாளரை) பின்தொடர்ந்து வர சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்த சூட்கேசை ஒருமுறை சார்ஜ் செய்தால், மணிக்கு 10 மைல் வேகத்தில், ஏறக்குறைய...

செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்

மென்பொருள் தயாரிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மெஷின் லேர்னிங் கருவிகளை வர்த்தக நோக்கில் வழங்க முன்வந்து உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் மென்பொருள் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அதோடு ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு, மொழி பெயர்க்கவும் செய்கிறது. முக்கியமாக மாண்டரீன் மொழியில் இருந்து ஸ்வாஹிலி...