Home உணவகத் தொழில்

உணவகத் தொழில்

நான் வைக்கும் சாம்பார் சுவையாக இருக்க என்ன காரணம்?

- 86 வயது சமையல் கலைஞர் நாராயணன் விளக்குகிறார்! தொழில் முனைவோர் எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்; அவர்களுக்கு யாராலும் பணி ஓய்வு கொடுக்க முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் எண்பத்து ஆறு வயதிலும் தனது சிறிய அளவிலான உணவகத்தை தனது மகளுடன் சேரந்து நிர்வகித்து...
அதிவேக நிறுவனம்

வேகமெடுக்கும் தமிழ்நாட்டு குளிர்பான நிறுவனம்

   தமிழகத்தின் பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், இந்த ஆண்டு கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளது. இது பற்றி காளிமார்க் குழுமத்தின் தலைவர் திரு....

பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

அண்மையில் தனது வாழ்விணையருடன் சென்னைக்கு வந்திருந்தார், இலங்கை, வனியாவில் அம்பாள் கஃபே என்ற பெயரில் சைவ உணவகம் நடத்தி வரும் திரு. சிதம்பரநாதன் விமலன். புத்தகங்கள், இதழ்களை படிப்பதில் ஆர்வம் உள்ள அவர் வளர்தொழில் அலுவலகம் வந்திருந்தார். அவரிடம், வவுனியாவில் செயல்படும் அவரது உணவகம்...

வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு!

பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கு இடையே வீட்டில் இருந்தபடியே சுவையான சாக்லேட்டு களை செய்து விற்பனை செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோரையும் ஆங்காங்கே காண முடிகிறது. குறிப்பாக பெண் தொழில் முனைவோர் முன்னெடுப்பிலேயே இத்தகைய சாக் லேட் தயாரிப்பு தொழில்கள் நடைபெற்று வருகின்றன....

அசைவ உணவகத்தை சிறப்பாக நடத்துவது எப்படி?

கால்சென்டரில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட சொந்தமாக உணவகம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்து இருக்கிறார், திரு ஸ்ரீஹரி. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள ஓஎம்ஆர் உணவகங்கள் தெருவில் சலாகேடூம் (Salakaydoom) என்ற பெயரில் அசைவ உணவகத்தை நடத்தி வரும் திரு. ஸ்ரீஹரி...

கொஞ்சம் இலவசம் கொடுங்கள்; விற்பனை அதிகரிக்கும்

தெரு ஓரங்களில், சாலை ஓரங்களில் பல குட்டி குட்டி உணவுக் கடைகளை நாம் கடந்து சென்று இருப்போம். ஆனால், அந்த பாட்டாளி தொழில் முனைவோர்களிடம் இருந்து நாம் பல பாடங்களைப் படிக்கலாம் என்று தெரியுமா? அவர்கள் தரும் பாடங்கள் என்னென்ன? ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கையேந்தி உணவகங்களில், சட்னி சாம்பாரில்...

பிளாஸ்டிக் தடை – உருவாகும் புதிய வாய்ப்புகள்

தமிழக அரசு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்ததால், இப்போது வாழையிலை, தேக்கு இலை மற்றும் பாக்கு மட்டை பிளேட் முதலியவை பயன்பாட்டுக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான சூழல் அமைகிறது. அதிலும் பாக்குமட்டையில் உற்பத்தி செய்யும் பிளேட்டுகளுக்கு இன்று தேவை அதிகளவில் பெருகியுள்ளது. இந்தத் தொழிலுக்கு தொடக்க...

அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்!

ஒரு குறிப்பிட்ட ஆந்திர ஐஸ்கிரீம் நிறுவனத்திடம், அவர்கள் ஐஸ்கிரீமை விற்பனை செய்ய தனி உரிமைக் கிளை (ஃப்ரான்சைஸ்) கேட்டபோது, அந்த நிறுவனத்தில் இருந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட அந்த நிறுவன அலுவலர்கள், இந்த இடத்தில் நம் ஐஸ்கிரீம் விற்பனை ஆகாது என்று தனி உரிமைக் கிளை தர...

பிரியாணி விற்பனை அதிகரிக்க வேண்டுமா?

பிரியாணி உணவு, மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. மேலும் இது ஒரு குறைந்த முதலீட்டுத் தொழிலாகவும் விளங்குகிறது. இதனால் நிறையப் பேர் தங்களுக்கு ஏற்ற வகையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்கிறார்கள். பெரிய உணவகங்கள் முதல், சாலை ஓரக் கடைகள் வரை பிரியாணி தாராளமாகக் கிடைக்கிறது....

உணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்

விடுதிகள் நிறைந்த சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் எந்த உணவகம் திறந்தாலும் விற்பனைக்கு குறைவு இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்கிறார், திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் அபிநயா உணவகம் நடத்தும் முனைவர். ஜோதிபாசு. ஊடகத் துறையைச் சேர்ந்த இவர் எப்படி உணவகத் தொழிலுக்கு வந்தார்? அவரிடம் கேட்டபோது, ''தஞ்சை...